Day 17 சதவிகிதம் விதி (21 to 25) 41 to 50 Quetions
minnal vega kanitham
தேர்வைத் தொடங்குங்கள்
----------------------- Day 16 சதவிகிதம் விதி (16 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD----------------------
மின்னல் வேக கணிதம்
TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
41.ஒரு நகரத்தின் மக்கள் தொகை 64,000. அங்கு மக்கள் தொகை முதல் ஆண்டு 10% அதிகரிக்கிறது இரண்டாம் ஆண்டு 25% குறைகிறது மூன்றாம் ஆண்டு 5% அதிகரிக்கிறது எனில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு மக்கள் தொகை எவ்வளவு இருக்கும்?
42. ஒரு நகரத்தின் மக்கள் தொகை முதல் ஆண்டு 20% அதிகரிக்கிறது இரண்டாம் ஆண்டு 5% குறைகிறது மூன்றாம் ஆண்டு 10% குறைகிறது மூன்றாம் ஆண்டில் முடிவில் மக்கள் தொகை 51300 எனில் முதல் ஆண்டு ஆரம்பத்தில் மக்கள்தொகை எவ்வளவு இருந்திருக்கும்?
43. ஒரு நகரத்தின் தற்போதைய மக்கள்தொகை 6,000. ஆண்களின் எண்ணிக்கை 5% மற்றும் பெண்களின் எண்ணிக்கை 9% அதிகரித்தால் மக்கள் தொகை 6500 ஆகிறது எனில், ஆண்களின் எண்ணிக்கை முதலில் எவ்வளவு?
44. ஒரு பொருளின் மீதான விற்பனை வரியை 10 % குறைத்தால் அதன் நுகர்வு 20 % அதிகரிக்கிறது இதன் ஒரு இதனால் ஒரு கடைக்காரருக்கு வருமானம்
45. ஒரு செவ்வகத்தின் நீளம் 10% அதிகரிக்கப்படுகிறது. அகலம் 20 % குறைகிறது எனில் அதன் பரப்பளவு
46. ஒரு தேர்வில் 10 % மாணவர்கள் கணிதத்தில் தோல்வி அடைந்தனர். 20% மாணவர்கள் ஆங்கிலத்தில் தோல்வி அடைந்தனர். 5% மாணவர்கள் இரண்டிலும் தோல்வி அடைந்தனர் எனில், இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவீதம் எவ்வளவு?
47. ஒருவர் தன்னுடைய வருமானத்தில் 60% செலவை செலவு செய்கிறார். மீதி தொகையை சேமிக்கிறார். அவருடைய வருமானம் 15% அதிகரிக்கிறது எனில் தன்னுடைய செலவை 5% சேமிக்கிறார் இப்போது அவருடைய சேமிப்பு அதிகரிக்கும் சதவீதம் எவ்வளவு
48. 45% அமிலத்தன்மை உடைய 5 லிட்டர் கலவையை 25% அமிலத்தன்மை உடையதாக மாற்ற எவ்வளவு லிட்டர் தண்ணீர் கலக்க வேண்டும்
49. 15% அமிலத்தன்மை உடைய 10 லிட்டர் கலவையை 5% அமிலத்தன்மை உடையதாக மாற்ற எவ்வளவு லிட்டர் தண்ணீர் கலக்க வேண்டும்
50. 30% அமிலத்தன்மை உடைய 12 லிட்டர் கலவையை 40% அமிலத்தன்மை உடையதாக மாற்ற எவ்வளவு லிட்டர் தண்ணீரை பிடித்து எடுக்க வேண்டும்
51. 25% அமிலத்தன்மை உடைய 21 லிட்டர் கலவையை 35% அமிலத்தன்மை உடையதாக மாற்ற எவ்வளவு லிட்டர் தண்ணீரை பிடித்து எடுக்க வேண்டும்
----------------------- Day 16 சதவிகிதம் விதி (16 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து
பதிலளிநீக்குPls exp da17 all ques
Anna explain all sums
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு43,46,47,48,49,50therilana
Pls explain all sum anna
பதிலளிநீக்குminnal vega kanitham