
சதவிகிதம் விதி (16 to 20) (31 to 40 Questions)
minnal vega kanitham
தேர்வைத் தொடங்குங்கள்
----------------
Day 15 சதவிகிதம் விதி (11 to 15) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD-------------------
மின்னல் வேக கணிதம்
TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
31. ஒருவர் தனது வருமானத்தில் 30%தை வீட்டு வாடகைக்கு செலவு செய்கிறார். மீதி தொகையில் 25% தனக்கென செலவு செய்கிறார். மீதி தொகையில் 20% நன்கொடையாக அழைக்கிறார். அவரின் வருமானம் ரூபாய் 25,000 எனில் இறுதியில் அவரிடம் இருக்கும் தொகை எவ்வளவு
32. ஒருவர் தனது வருமானத்தில் 45 சதவீதத்தை வீட்டு வாடகைக்கு செலவு செய்கிறார் மீதி தொகையில் 35 சதவிகிதம் தனக்கான செலவு செய்கிறார். மீதி தொகையில் 25% நன்கொடையாக அளிக்கிறார். அவரின் வருமானம் ரூபாய் 16,000 எனில் அவரிடம் இறுதியில் இருக்கும் தொகை எவ்வளவு?
33. ஒரு நபர் தனது வருமானத்தில் 50% வாடகைக்காக செலவு செய்கிறார். மீதி தொகையில் 20% தனக்கென செலவு செய்கிறார். மீதி தொகையில் 25% நன்கொடையாக அளிக்கிறார். இறுதியில் அவரிடம் ரூபாய் 4,500 மீதியாக உள்ளது எனில் அவருடைய வருமானம் எவ்வளவு?
34. ஒருவர் தன்னிடம் இருந்த தொகையில் 14 சதவீதத்தை நண்பருக்கு அளிக்கிறார் மீதி தொகையில் 25% தனக்காக செலவு செய்கிறார் அவரிடம் தற்போது ரூபாய் 1290 மீதி உள்ளது எனில் அவர் வைத்திருந்த தொகை எவ்வளவு?
35. ஒரு நகரின் மக்கள்தொகை 32,000. அதன் மக்கள் தொகை ஆண்டுதோறும் 15% அதிகரிக்கிறது எனில், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்நகரின் மக்கள்தொகை என்னவாக இருக்கும்?
36. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுதோறும் 4% குறைந்து கொண்டே வருகிறது. நகரின் தற்போதைய மக்கள் தொகை 62500 எனில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு மக்கள் எவ்வளவு இருக்கும்
37. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுதோறும் 5% குறைந்து கொண்டே செல்கிறது. அங்கு தற்போதைய மக்கள் தொகை 68,590 எனில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு மக்கள் தொகை எவ்வளவு இருந்திருக்கும்?
38. ஒரு நகரின் மக்கள்தொகை 7000. அங்கு முதல் ஆண்டு 5 சதவிகிதமும் இரண்டாம் ஆண்டு 10 சதவிகிதமும் மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் இரண்டாம் ஆண்டுக்கு பின்னர் அங்கு மக்கள் தொகை எவ்வளவு?
39. பொருளின் விலை 15 சதவீதம் அதிகரிக்கிறது. எனில் ஒருவர் தன்னுடைய செலவை அதிகரிக்காமல் தனது தேவைக்கு எவ்வளவு சதவிகிதம் குறைத்துக் கொள்ள வேண்டும்
40. A இன் ஊதியம் Bன் ஊதியத்தை விட 20% அதிகம் எனில் Bன் ஊதியம் A இன் ஊதியத்தை விட எவ்வளவு சதவீதம் குறைப்பு?
Day 15 சதவிகிதம் விதி (11 to 15) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து
பதிலளிநீக்குPls all ques explain sir day 16
33 rd questions answer 15000 varudhu sir...pls explain this sum
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு31,32,33,34,37,39,40 therilana
Ellame theriyala sir
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குSum theriyalla sir
Intha model nadathunga sir
minnal vega kanitham