Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 04 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் PDF



HISTORY 6TH STD - TERM 3
பாடத்தலைப்புகள் :


1.  பண்டைகாலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் (100 questions) (14/07/2020)

2.  இந்தியா - மௌரியருக்குப் பின்னர் (63 questions) (16/07/2020)

3.  பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்(98 questions) (18/07/2020)

4.  தென்னிந்திய அரசுகள் (68 questions) (19/07/2020)




1. கீழ்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும்.
i. குப்தர்கள் காலத்தில் அதிக வட்டிக்குப் பணத்தை கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
ii. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.   

2. கூற்று i : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமூகமான உறவை கொண்டிருக்கவில்லை.
கூற்று ii : குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.  

3. கால வரிசைப்படி அமைந்து உள்ளது எது?
அ) ஸ்ரீகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர் - சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர்
ஆ) முதலாம் சந்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் - சமுத்திரகுப்தர் - ஸ்ரீகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர் - சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் - முதலாம் சந்திரகுப்தர்
ஈ) விக்கிரமாதித்யர் - ஸ்ரீகுப்தர் - சமுத்திரகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர் 

4. கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தன்னைத்தானே முடி சூட்டிக் கொண்டார்.காரணம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.  

5. ஹூணர்கள் என்பவர் யார்?

6.  கோனார்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?

7. குப்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த மேலைக் கடற்கரை துறைமுகங்களில் 
யாவை?

8. குப்தர்கள் ஆட்சி காலத்தில் இருந்த கீழே கடற்கரை துறைமுகங்கள் யாவை?

9. குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

10.  குப்தர்களின் பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

11.  சூரிய சந்திர கிரகணங்கலுக்காண உண்மைக் காரணங்களை 
விளக்கியவர் யார்?

12.  வர்த்தனா அல்லது புஷ்யபூதி அரச வம்சத்தின் தலைநகர் எது?

13. ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்திலிருந்து எங்கு மாற்றினார்?

14. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் யார்?

15. ஹர்சரை தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்?

16. உதயகிரி குகைகள் எங்கு உள்ளன?

17.  18 அடி உயரமுள்ள புத்தரின் செப்பு சிலை எங்கு உள்ளது?

18. ஏழரை அடி உயரம் உள்ள புத்தரின் உலோகச் சிற்பம் எங்கு உள்ளது?

19. குப்தர்கள் காலத்தில் மக்களால் பேசப்பட்ட மொழி எது?

20. குப்தர்களின் அலுவலக மொழி எது?

21. குப்தர்களின் ஆட்சியில் மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

22. குப்தர்களின் ஆட்சியில் கிராம அளவில் இருந்த அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

23.  குப்தர்களின் ஆட்சியில் காலாட் படையின் தளபதி எவ்வாறு 
அழைக்கப்பட்டார்?

24.  குப்தர்களின் ஆட்சியில் குதிரைப் படையின் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

25.  குப்தர்களின் ஆட்சியில் செயல்பட்ட ஒற்றர்களின் அமைப்புக்கு என்ன பெயர் ?

26.  நிதிசாரம் எனும் நூலை எழுதியவர் யார்?

27.  குப்தர்களின் முக்கிய வருவாய் எது?

28. நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசர் யார்?

29. ஸ்ரீ குப்தரின் மகன் யார்?

30. கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடையே ஆட்சி செய்த கனசங்கம் எது?

31. ஹர்ஷர் சீன பயணி யுவான் சுவாங் கை எங்கு சந்தித்தார்?

32.  ஹர்ஷர் காலத்தில் நடைமுறையிலிருந்த வரிகள் யாவை?

33. இந்தியாவில் பௌத்தத்தை பின்பற்றிய கடைசி அரசர் 
யார்_____எத்தனைபௌத்த பேரவை களை கூட்டினார்_______?

34. அலகாபாத் கல்வெட்டு யாருடையது?

35. இரும்பு தூண் கல்வெட்டு எங்கு உள்ளது?

36. உதயகிரி குகைகள் வெட்டு ,மதுரா பாறை  கல்வெட்டு, சாஞ்சி  பாறை கல்வெட்டு ஆகியனயாருடைய கல்வெட்டுகள்?

37. பிதாரி தூண் கல்வெட்டு யாருடையது?

38. நீதி சாஸ்திரம் எழுதியவர் யார்?

39. அஸ்வமேதயாகம் செய்த குப்த அரசர்கள் யார்?

40. யாருடைய ஆட்சிக்காலத்தில் சைவம் வைணவம் ஆகிய இரு பிரிவுகள் 
தோன்றின?

41. இந்தியாவில் முதன்முதலாக கட்டுமான கோவில்களை கட்டியவர்கள் யார்?

42. அஜந்தா எல்லோரா குகைக் கோவில்கள் எங்கு உள்ளன?

43. பாக் குடைவரைக் குகைகள் எங்கு உள்ளன?

44. புனித யாத்ரீகர்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் யார்?

45. ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்?

46. கும்பமேளா விழா எங்கு நடைபெற்றது?

47. பான பட்டர் மயூரா ஹர்தத்தா ஆகியோர் யாருடைய அவையில் இருந்தனர்?

48.  கான்ஸ்டான்டி நோபிள் நகரை உருவாக்கிய ரோமானியப் பேரரசர் யார்?

49.  முதலாம் சந்திரகுப்தர் காலத்தை சேர்ந்த ரோமானியப் பேரரசர் யார்?

50. தேவி சந்திரகுப்தன் யார் எழுதியது?

51. ஹர்ஷ சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்?

52. முத்ரா ராக்ஷஸம் என்னும் நூலை எழுதியவர் யார்?

53.  சீன பயணி பாஹியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை 
புரிந்தார்?

54. ரத்னாவளி நாக நந்தா பிரியதர்ஷன் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? ஹர்ஷர்

55. சி-யு-கி என்னும் நூலை எழுதியவர் யார்?

56. அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள பிரயாகை மெய்க்கீர்த்தி யாருடையது?

57.  தென்னிந்தியாவில் பல்லவ மன்னன் விஷ்ணுகோபன் ஐ தோற்கடித்த குப்த மன்னர் யார்?

58.  கவிராஜா என்னும் பட்டம் பெற்ற அரசர் யார்?

59. சமுத்திர குப்தரின் சமூகத்தைச் சேர்ந்த இலங்கை அரசர் யார்?

60. விக்ரமாதித்யன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

61.  குதுப்பினார் உக்கு அருகேயுள்ள இரும்புத்தூண் யாரால் உருவாக்கப்பட்டது?

62. யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனும் அவை இருந்தது?

63. விக்ரமாதித்தன் அவையிலிருந்த கட்டடக்கலை நிபுணர் யார்?

64. விக்ரமாதித்தன் அவையிலிருந்த வானியல் அறிஞர் யார்?

65. விக்ரமாதித்தன் அவையிலிருந்த இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத 
புலவர் யார்?

66. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மாய வித்தைக்காரர் யார்?

67. நரேந்திர சந்திரர் நரேந்திர சிம்மர் போன்ற பட்டங்களைப் பெற்றவர் யார்?

68.  தேவ ஸ்ரீ, தேவ குப்தர்,விக்ரம தேவராஜன் என்று அழைக்கப்பட்டவர் 
யார்?

69. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?

70. மிகச்சிறந்த புத்த பேரரசு அவர்களில் கடைசிப் பேரரசர் யார்?                                               

71. குப்தர் காலத்தில் தரிசு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

72.  குப்தர்கள் காலத்தில் வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் எவ்வாறு 
அழைக்கப்பட்டனர்?

73. குப்தர்கள் காலத்தில் வனம் அல்லது காட்டு நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

74. குப்தர்கள் காலத்தில் மேய்ச்சல் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

75.  குப்தர்கள் காலத்தில் ஒரு இடத்தில் நிலையாக வணிகம் செய்தவர்கள் 
எவ்வாறுஅழைக்கப்பட்டனர்?

76. குப்தர்கள் காலத்தில் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச்சென்று வணிகம் செய்தவர்கள் எவ்வாறு 
அழைக்கப்பட்டனர்?

77.  நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகா பாடசாலைகள் இருந்தன?

78.  நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன?

79. நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்து தரைமட்டமாக்கி அவர் 
யார்?                            

80.  அஷ்டதியாயி என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை எழுதியவர் யார்?

81. மகாபாஷ்யம் என்னும் இரண்டாவது சமஸ்கிருத இலக்கண நூலை எழுதியவர் யார்?

82. சந்திர வியாகரணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

83. குப்த பேரரசின் கடைசி அரசர் யார்?

84.  தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்திய அரசர்கள் யார் ?

85. குப்தர்களின் ஆட்சியில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறுஅழைக்கப்பட்டனர்?

86.  குப்தர்களின் நிர்வாக அமைப்பு எவ்வாறு அமைக்கப்பட்டது?

87. குப்தர்களின் ஆட்சியில் பிராந்தியங்களை நிர்வகித்த ஆளுநர்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டனர்?

88. சாகுந்தலம் மாளவிகாக்னிமித்ரம் விக்ரமஊர்வசியம் ஆகிய நாடக 
நூல்களை இயற்றியவர் யார்?

89. மேகதூதம் ரகுவம்சம் குமாரசம்பவம் ரித்துசம்காரம் என்னும் நூல்களை எழுதியவர் யார்?

90.  சூரிய சித்தாந்தம் என்னும் நூலை எழுதியவர் யார்?

91. பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல்ஆய்வாளர் யார் ?

92. அறுவை சிகிச்சை பற்றி விளக்கிய முதல் இந்தியர் யார்?

93.  குப்தா அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

94. விக்கிரமாதித்யன் அவையிலிருந்த சமஸ்கிருத புலவர் யார்?

95. விக்ரமாதித்தன் அவையிலிருந்த அகராதியியல் ஆசிரியர் யார்?

96. விக்ரமாதித்தன் அவையிலிருந்த மருத்துவர் யார்?

97. விக்ரமாதித்தன் அவையிலிருந்த ஜோதிடர் பெயர் என்ன?

98. குப்த அரச வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்?

-------------------




கருத்துரையிடுக

0 கருத்துகள்