TNPSC, RRB, SI/PC
இந்தத் தலைப்பின் கீழ் 1 கேள்விகள் கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்த கணக்குகள் அனைத்து விதமான போட்டித்தேர்வுளுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி ஆக 15 நிமிடங்கள் உள்ளது. எனக் காட்டிகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம்? 2019 G2
A. 8H 15M
B.9H 12M
C.8H 17M
D.9H 15M
2.
கடிகாரத்தில் மூன்று மணி என்றால் மணிமுள்ளும் மற்றும் நிமிட முள்ளும் எந்த கோணத்தில்
இருக்குமேன்று கீழ்கண்டவற்றிலிருந்து கண்டுபிடிக்கவும்? 2018 SI F
A. 90 ^0
B. 120 ^0
C.
0^0
D.
150^0
3.
கடிகாரத்தில் பத்து மணி என்று காண்பிக்கும் போது நேரமுள்ளுக்கும், நிமிடமுள்ளிற்கும்
என்ன அளவீடு இரண்டிற்கும் இடையே இருக்கும் என்று கண்டுபிடிக்கவும்? 2018 SI F
A. 90^0
B. 120^0
C. 60^0
D. 30^0
4. கடிகாரத்தில் நேரம் 3.30ஆக இருக்கும்
பொழுது இரு முள்களுக்கும் இடையேயுள்ள கோணம் என்னவாக இருக்கும்? 2015SI
A. 90^0
B. 70^0
C. 60^0
D. 75^0
5.
கடிகாரத்தில் 7க்கும் 8க்கும் இடையே கடிகாரத்தின் முட்கள் எத்தனை மணியில் எதிர் எதிரே
ஒரே நேர் கோட்டில் நிற்கும் 27/9/2019 TNPSC
-----------TYPE 1-----------
1. 6 மணி 45 நிமிடங்கள் எற்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளிற்கும் இடையே அமையும் கோணத்தைக் காண்க.
A)
67.5^0
B) 66.5^0
C) 62.3^0
D) 60.2^0
2. 9 மணி 10 நிமிடங்கள் எற்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளிற்கும் இடையே அமையும் கோணத்தைக் காண்க.
A)
145^0
B) 135^0
C) 155^0
D) 166^0
3. 10 மணி 30 நிமிடங்கள் எற்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளிற்கும் இடையே அமையும் கோணத்தைக் காண்க.
A)
140^0
B) 135^0
C) 155^0
D) 125^0
-----------TYPE 2-----------
1. 2 மணிக்கும் 3மணிக்கும் இடையே எந்த நிமிடங்ரகளில் பெரிய முள்ளும், சிறிய முள்ளும் ஒன்றை ஒன்று தொடும்?
A) 3hr 11 11/11 min
B) 3hr 10 10/10 min
C) 2hr 11 11/10 min
D) 2hr 10 10/11 min
2. 1 மணிக்கும் 2 மணிக்கும் இடையே எந்த நிமிடங்ரகளில் பெரிய முள்ளும், சிறிய முள்ளும் ஒன்றை ஒன்று தொடும்?
A) 1hr 5 5/11 min
B) 1hr 6 10/10 min
C) 1hr 10 5/10 min
D) 1hr 10 10/11 min
3. 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையே எந்த நிமிடங்ரகளில் பெரிய முள்ளும், சிறிய முள்ளும் ஒன்றை ஒன்று தொடும்?
A) 6hr 35 2/11 min
B) 6hr 32 8/11 min
C) 6hr 30 16/10 min
D) 5hr 13 32/11 min
-----------TYPE 3-----------
1. 9 மணி முதல் 10 மணிக்கு இடையே எந்த நிமிடங்களில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும் நேர் எதிரே ஒரே கோட்டில் அமையும் (ஒன்றை ஒன்று தொடாமல்)
A) 9 hr 16 4/11 min
B) 9 hr 18 4/10 min
C) 9 hr 19 4/11 min
D) 10 hr 16 4/11 min
2. 2 மணி முதல் 3 மணிக்கு இடையே எந்த நிமிடங்களில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும் நேர் எதிரே ஒரே கோட்டில் அமையும் (ஒன்றை ஒன்று தொடாமல்)
A) 2 hr 40 11/7 min
B) 2 hr 43 7/11 min
C) 2 hr 44 5/6 min
D) 2 hr 50 12/2 min
3. 12 மணி முதல் 1 மணிக்கு இடையே எந்த நிமிடங்களில் சிறிய முள்ளும் பெரிய முள்ளும் நேர் எதிரே ஒரே கோட்டில் அமையும் (ஒன்றை ஒன்று தொடாமல்)
A) 12 hr 30 8/11 min
B) 12 hr 31 8/11 min
C) 12 hr 33 8/11 min
D) 12 hr 32 8/11 min
-----------TYPE 4-----------
1. மணி 4.30 முதல் 5.00 மணிக்குள் இடையில் எந்த நிமிடங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் சேங்கோணத்தில் அமையும்.
A) 4 hr 36 2/11 min
B) 4 hr 38 2/11 min
C) 4 hr 38 3/11 min
D) 4 hr 35 2/11 min
2. மணி 6 முதல் 6.30 மணிக்குள் இடையில் எந்த நிமிடங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் சேங்கோணத்தில் அமையும்.
A) 6hr 46 4/11 min
B) 6 hr 16 4/11 min
C) 6 hr 18 4/11 min
D) 6 hr 19 4/11 min
3. மணி 8 முதல் 8.30 மணிக்குள் இடையில் எந்த நிமிடங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் சேங்கோணத்தில் அமையும்.
A) 8 hr 25 8/11 min
B) 8 hr 26 8/11 min
C) 8 hr 29 8/11 min
D) 8 hr 27 8/11 min
Sir 4th question si exam 2015 la kettathu . Time 3.30 question .
பதிலளிநீக்குAnswer 90° thana varum sir neega 75° kuduthurukinga . Answer enna nu detail ah sollunga sir
1.B
பதிலளிநீக்கு2.D
Romba nandri anna
பதிலளிநீக்குAns pls
பதிலளிநீக்கு