புதிய பாடத்திட்டத்தில் கேட்கப்பட்ட TNPSC QUESTIONக்கு மின்னல் வேகத்தில் SHIRTCUT உள்ளது

Share:


1. 1^3+2^3+3^3+......+20^3இன் மதிப்பை காண்க


2.  (1^3+2^3+.........+15^3) - (1+2+3+...........+15) இன் மதிப்பை காண்க (23/02/2020) 

a. 14400
b. 14200
c. 14280..
d. 14520

3. 1+2+3+.....+n =120 எனில் 1^3+2^3+3^3+........+n^3இன் மதிப்பை காண்க

a. 14400..
b. 14200
c. 14280
d. 14520

4. 1^3+2^3+3^3+........+k^3 = 4356 எனில் kன் மதிப்பை காண்க (11/02/2020) 

a. 11..
b. 22
c. 33
d. 44

5. 1^3+2^3+3^3+........+n^3 = 36100 எனில் 1+2+3+.....+n ன் மதிப்பை காண்க

a. 190.
b. 180
c. 90
d. 170

6. 1+2+3+.....+n =k எனில் 1^3+2^3+3^3+........+n^3இன் மதிப்பை காண்க (01/09/2019 G4) 

a. k^2.. 
b. k^3
c. (k+1)^3
d. k(k+1) /2


மிஸ் பண்ணாதீங்க

ANSWER KEY

----------------\

1 கருத்து: