Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
உங்கள் கேள்விகளுக்கும் shortcuts உள்ளது

உங்களுடைய கேள்வியை பதிவிட

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
6th to 12th சமூக அறிவியல் free online test click here

நடப்பு நிகழ்வுகள் 2021

Day 15 சதவிகிதம் விதி (11 to 15) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து


சதவிகிதம் விதி (11 to 15) (21 to 30 Questions)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
-----------------------
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
21. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 20% மற்றும் 50% அதிகமாக உள்ளது எனில் முதல் எனது இரண்டாவது எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது?
22. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 26 சதவீதம் மற்றும் 5 சதவீதம் அதிகமாக உள்ளது எனில் முதல் என்னானது இரண்டாவது எனில் இது எவ்வளவு சதவிகிதம் உள்ளது?
23. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 48% மட்டும் 11% அதிகமாக உள்ளது எனில் இரண்டாவது என்னானது முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது?
24. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 60% மட்டும் 20% அதிகமாக உள்ளது எனில் இரண்டாவது என்னானது முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது?
25.இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 30% மட்டும் 40% குறைவாக உள்ளது எனில் இரண்டாவது என்னானது முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது?
B
26. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 30% மட்டும் 37% குறைவாக உள்ளது எனில் இரண்டாவது என்னானது முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது?
27.இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 28℅ மற்றும் 25℅ குறைவாக உள்ளது. எனில் முதல் என்னானது இரண்டாவது எண்ணில் எவ்வளவு சதவீதம் உள்ளது?
28. இரண்டு எண்கள், மூன்றாவது என்னைவிட முறையே 35℅ மற்றும் 22℅ குறைவாக உள்ளது. எனில் முதல் என்னானது இரண்டாவது எண்ணில் எவ்வளவு சதவீதம் உள்ளது?
29. இரண்டு எண்கள், மூன்றாவது எண்ணின் முறையே 15 % மற்றும் 20% ஆக உள்ளது எனில், முதல் இரண்டாவது எண்ணில் எவ்வளவு சதவீதம் உள்ளது
30. இரண்டு எண்கள் முறையே மூன்றாவது எண்ணின் 20 சதவிகிதம் மட்டும் 25 சதவீதமாக உள்ளது எனில், இரண்டாவது என் முதல் எண்ணில் எவ்வளவு சதவிகிதம் உள்ளது?
-----------------------
  Day 14 சதவிகிதம் விதி (6 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

கருத்துரையிடுக

10 கருத்துகள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  3. 26,28 therila na. 25,26 same pattern. 26 sum 90 than varuthu. Day11 seriously ethume therilana , comments podamudila

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.