Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

மின்னியல் & காந்தவியல்(4 Questions) , இயற்பியல் (Physics ) Blueprint

மின்னியல் & காந்தவியல்(4 Questions) 

இயக்கவியல் (2 Questions) பருப்பொருளின் பண்புகள் விசை இயக்கம் ஆற்றல்
-----------------------------------
Minnal Vega Kanitham 1. டேனியல் மின்கலத்தின் மின்னியக்கு விசை மதிப்பு

1.10 V

2. ஒரு கடத்தியின் மின்னோட்டத்தினால் வரும் காந்த புலத்தின் திசையை குறிக்கும் விதி என்ன?

Fleming வலக்கை விதி

3. மின்தடை 1 ஓம் கொண்ட ஒரு உலோகக் கம்பி நெடுக்கப்பட்டு அதன் நீளம் இரு மடங்காக்கப்படுகிறது. இப்பொழுது அக்கம்பியின் மின்தடை

4 ஓம்

4. நியமக் கடத்து திறனின் அலகு.

Ohm^-1 cm^-1

இயக்கவியல் (2 Questions) 1. ஒரு பொருள் நகரும் தூரம் அது நகர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தின் இருமடியாக (வர்க்கம்) இருக்கும் போது அதன் இயக்கம் எந்த வகையைச் சேர்ந்தது?

சீரான முடுக்க இயக்கம்

2. கீழ் வருவனவற்றில் எவை சரி : (i) விசை = நிறை X திசைவேகம் (ii) முடுக்கம் = திசைவேகம் / காலம் (iii) வேலை = விசை X இடப்பெயர்ச்சி (iv) திறன் = வேலை / காலம்

(ii), (iii) மற்றும் (iv)

கருத்துரையிடுக

0 கருத்துகள்