
சதவிகிதம் விதி (6 to 10) (11 to 20 Questions)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD------------------------
மின்னல் வேக கணிதம்
TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
11. ஒரு எண்ணின் 25% ஆனது 20 எனில், அந்த எண்ணின் 40% எவ்வளவு?
12. ஒரு எண்ணின் 35% ஆனது 105 எனில், அந்த எண்ணின் 100 என்பது எவ்வளவு சதவிகிதம்?
13. ஒரு பொருளின் விலை ஆனது 7 1/2 % அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கப்பட்ட விலையானது ரூபாய் 15 எனில் அந்தப் பொருளின் பழைய விலை எவ்வளவு?
14. ஒரு பொருளின் விலையானது 25 % அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கப்பட்ட விலை ரூபாய் 12 எனில் அந்தப் பொருளின் புதிய விலை எவ்வளவு?
15. ஒரு பாத்திரத்தில் 14 % பாலும் மீதி தண்ணீரும் உள்ள கலவை உள்ளது. மற்றொரு பாத்திரத்தில் 24% பாலும் மீறி தண்ணீரும் உள்ள கலவை உள்ளது. முதல் பாத்திரத்திலிருந்து 5 பங்கும், இரண்டாவது பாத்திரத்திலிருந்து 5 பங்கும் எடுத்து கலந்தால் புதிய கலவை எவ்வளவு சதவிகிதம் பால் இருக்கும்?
16. ஒரு குடுவையில் 45% பாலுள்ள கலவை உள்ளது மற்றும் குடுவையில் 25% பாலுள்ள கலவை உள்ளது முதல் குடுவையில் இருந்து 9 பங்கும் இரண்டாவது குடுவையிலிருந்து 11 பங்கும் எடுத்து கலந்தால் தற்போது பால் எவ்வளவு சதவீதம் இருக்கும்?
17. ஒரு நபரின் ஒரு நாள் ஊதியம் ஆனது 28% அதிகரிக்கப்படுகிறது அதிகரிக்கப்பட்ட பின்பு அவர் ஒரு நாள் ஊதியம் ரூபாய் 60 எனில் அவரின் முந்தைய ஒரு நாள் ஊதியம் எவ்வளவு
18. ஒருவரின் ஒரு நாள் ஊதியம் ஆனது 20% குறைக்கப்படுகிறது.பின்பு அவர் பெரும் ஒரு நாள் ஊதியம் ரூபாய் 16 எனில் அவரின் முந்தைய ஒரு நாள் ஊதியம் எவ்வளவு?
19. ஒரு தொழிற்சாலையில் ஆட்கள் பற்றாக்குறையால் உற்பத்தியானது 20% குறைகிறது. உற்பத்தி நிலை நிறுத்த தற்போது ஆட்கள் எவ்வளவு சதவிகிதம் அதிக நேரம் உழைக்க வேண்டும்
20. ஒரு தொழிற்சாலையில் ஆட்கள் பற்றாக்குறையால் உற்பத்தியானது 25% குறைகிறது. உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஆட்கள் எவ்வளவு சதவிகிதம் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும்?
Day 14 all ques explain dout
Day 14 all ques explain dout
Explain all qus bro
பதிலளிநீக்கு5 out of 10... difficult questions
பதிலளிநீக்குminnal vega kanitham