Day 13 சதவிகிதம் விதி (1 to 5) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

Share:

சதவிகிதம் விதி (1 to 5)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
-----------------------------------
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1.3/4 என்பது எவ்வளவு சதவிகிதம்?
2. 11/13 என்பது எவ்வளவு சதவிகிதம்?
3. 22 1/2% என்பதன் பின்ன வடிவம்
4. 100% என்பதன் பின்ன வடிவம்
5. ரூபாய் 3125 இன் 4% எவ்வளவு
6. ரூபாய் 1000 இல் 12 1/2% என்பது எவ்வளவு ?
7. ஒரு எண்ணில் 60% என்பது 30 எனில், அந்த எண்ணை காண்க?
8. ஒரு எண்ணில் 16 2/3 % என்பது 75 எனில் அந்த எண்ணை காண்க?
9. 12 1/2% என்பது 16 2/3 இல் எத்தனை சதவிகிதம்
10. 1/3 ஐ 5/9 இன் சதவிகிதம் குறிக்கவும்
-------------------
Day 12 சதவிகிதம் (41 to 50) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

7 கருத்துகள்: