Type Here to Get Search Results !

5 SEC ANSWER I FULL VIDEO பாருங்க I இதுக்கு பேரு தான் மின்னல் வேக கணிதம் I OMG SHORTCUT

2


TNPSC GROUP 1, 2, 2A, 4 & TNEB, TET, PC,

1. விஜயா அரை மணி நேரத்தில் 540 வார்த்தைகளை தட்டச்சு செய்கிறார் 9 நிமிடங்களில் அவர் எத்தனை வார்த்தைகளை தட்டச்சு செய்வார் (29/01/2017) 
a. 160 
b. 172 
c. 152 
d. 162..

2. ஒரு சக்கரமானது 3 வினாடிகளில் 48 சுற்றுகளை சுற்றுகிறது அதே சக்கரம் 30 வினாடிகளில் எத்தனை முறை சுற்றும் (25/02/2017) 
a. 400
b. 420 
c. 440 
d. 480 .. 

3. ஒரு வாகனம் 4 மணி நேரத்தில் 360 கிலோ மீட்டர் தூரத்தை கிடக்கிறது எனில், அதே வேகத்தில் 6 மணி 30 நிமிடங்களில் அது கடக்கும் தொலைவு என்ன? (2017 TNPSC) 

a. 585 கிலோமீட்டர் .. 
b. 575 கிலோமீட்டர் 
c. 625 கிலோ மீட்டர் 
d 685 கிலோ மீட்டர்

4. ஒரு கார் 2 மணி நேரத்தில் 150 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் எனில், 12 நிமிடங்களில் அந்த கார் எவ்வளவு தூரத்தைக் கடக்கும் (29/01/2017) 

a. 15 கிலோமீட்டர் .. 
b. 20 கிலோமீட்டர் 
c. 16 கிலோமீட்டர் 
d. 10 கிலோமீட்டர்

5. ஒரு கார் 420 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரத்தில் கடக்கிறது அதே வேகத்தில் செல்லும் கார் 7 மணி 30 நிமிடங்களில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும் (TNPSC 2017) 

a. 600கிலோ மீட்டர் 
b. 630 கிலோமீட்டர்..
c. 620 கிலோமீட்டர்
d. 610 கிலோமீட்டர்


6. ஒரு கார் சராசரியாக ஒரு மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது அது 12 நிமிடங்களில் கடக்கும் தூரத்தை கண்டுபிடி

a. 5 km 
b. 10 km.
c .8 km 
d. 12 km

ANSWER KEY


கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham