எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
Type Here to Get Search Results !

Day 12 சதவிகிதம் (41 to 50) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து


சதவிகிதம் (41 to 50) 
NEW SYLLABUS


 இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
-----------------------
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. ஒரு தேர்வில் 35 சதவீதம் மாணவர்கள் தேறியுள்ளனர். 455 பேர் தோல்வி அடைந்தனர் எனில், தேர்வில் கலந்து கொண்ட மொத்த மாணவர்கள் எண்ணிக்கையானது
2. 1/35 ஆனது 2/7 ல் எத்தனை சதவீதம்?
3. ஓர் எண்ணின் (3/5) மடங்கின் 60% -ன் மதிப்பு 36 எனில் அந்த எண்ணைக் காண்.
4. ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம் ?
5. பிருந்தா என்பவர் 100, 150 மற்றும் 200-ஐ அதிகபட்ச மதிப்பெண்களாகக் கொண்ட தேர்வில் முறையே 85%, 86% மற்றும் 84% பெற்றார் எனில் அவரின் மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன?
6. 8(1/2) மீட்டர் என்பது 11(1/3) மீட்டரில் எத்தனை சதவீதம்?
7. 40kgs ன் 0.75% மதிப்பு காண்க.
8. x மதிப்பின் 20% ஆனது 50 எனில், x -ன் மதிப்பு
9. பூமியின், 2250 பாகத்தில் 5 பாகம் சல்பர் உள்ளது. எனில் பூமியில் எத்தனை சதவீதம் சல்பர் உள்ளது?
10. ஒரு உலோகக் கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது. 20 கி.கி உள்ள இந்த உலோக கலவையில் நிக்கலின் எடை யாது?
--------------------------------
Day 11 சதவிகிதம் (31 to 40) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

கருத்துரையிடுக

8 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. 8 out of 10. 40 kg 0.75% sum doubt... option um Kg la irundhadhu... but 0.3% epadi

    பதிலளிநீக்கு

minnal vega kanitham