இந்த ஒரு மாடல் QUESTION I TNPSC G1, G2, TNEB, PC கேட்டிருக்காங்க Ranking & Arrangement

Share:1. தான்யா எரிக்கை விட பெரியவன், தயா தான்யா விட பெரியவன், எரிக் தயாவை விட பெரியவன். முதல் இரண்டு கூற்று சரி எனில், மூன்றாவது கூற்று எப்படி? (TNPSC  2017)
a. சரி 
b. தவறு .. 
c. முடிவானது அல்ல
d. முடிவானது


  
2. i. அம்பிகா ராஜாவை விட  மூத்தவர் 
ii. அம்பிகாவை விட பிரகாஷ் மூத்தவர் 
iii. பிரகாஷ் விட மூத்தவர் ராஜா 
முதல் இரண்டு கூற்று சரி என்றால், மூன்றாவது கூற்று? (2017 PC) 
a. உண்மை
b. தவறு.. 
c. நிலையற்றது 
d. போதுமான தகவல் இல்லை


3. i. D என்பவர் Cயை விட உயரமானவர் ஆனால், B அளவுக்கு உயரம் இல்லை
ii. C என்பவர் Aயை விட உயரமானவன் எனில், A, B, C மற்றும் Dயில் உயரமானவர் யார்? (TNPSC G1 2014) 
a. A
b. B.. 
c. C
d. D


4.Aனவர் B ஐ விட வசதியானவர். C ஆனவர் A ஐவிட வசதியானவர். D ஆனவர் c ஐவிட வசதியானவர். E ஆனவர்  எல்லாரையும் விட வசதியானவர் எனில், அவர்கள் அவர்களின் வசதியின் அடிப்படையில் உட்கார வைத்தால் யார் நடுவில் இருப்பார் (TNPSC G2 2015) 
a. A
b. B
c. C.. 
d. D

5.P,Q,R,S,T ஒரு தேர்வை எழுதினார்கள். P ஆனவர் R ஐ விட அதிக மதிப்பெண் பெற்றார். Q ஆனவர் S ஐவிட குறைவான மதிப்பெண் பெற்றார். S ஆனவர் R ஐவிட குறைவான மதிப்பெண் பெற்றார்.  T ஆனவர் Q ஐவிட அதிக மதிப்பெண் Rஐவிடகுறைவான மதிப்பெண்  பெற்றார்.  எனில்,  இத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் யார்? (TNEB 2016) 
a. P
b. Q
c. T
d. S


Answer key shortcut

2 கருத்துகள்: