உங்களுக்கு தெரியுமா? துணுக்குகள் முழுத் தொகுப்பு
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி டிஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள வரலாறு பகுதியில் மிக முக்கியமான கல்வித் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா என்ற துணுக்குகள் முழுவதுமாக தொகுத்து இங்கு வழங்கப்படுகின்றது
பெரும்பாலான போட்டித் தேர்வுகளில் 30% வரை இந்தத் துணுக்குகள் பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன ஆகவே நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படிக்கும் பட்சத்தில் மதிப்பினை எளிமையாக பெற்றுவிடலாம் என்ற கருத்தில் கொண்டு முழுவதுமாக தொகுத்து கீழே கொடுக்கப்படுகின்றது போட்டி தேர்வுக்காக பயிற்சி செய்து உங்களுடைய பயிற்சியை சுயபரிசோதனை செய்து கொள்ளவும்
by உங்க சகோதரன் JPD

Very useful bro.thanks
பதிலளிநீக்குminnal vega kanitham