TNPSC GROUP
1, 2/2A , & 4, RRB, TNEB
தேசிய விளையாட்டு தினம்
(National Sports Day) = ஆகஸ்டு 29
அணு ஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச
தினம் (International Day Against Nuclear Tests) = ஆகஸ்டு 29
இந்திய அளவில் ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு = 46 சதவீதம்
நிதிஆயோக் (NITI Aayog ) வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு
(Export Preparedness Index (EPI)) 2020-ல் தமிழகம் பெற்றுள்ள இடம் ? = மூன்றாவது
தேசிய விளையாட்டு விருதுகளுக்கு
வழங்கப்படும் பரிசுத்தொகையை மத்திய அரசு ஆகஸ்டு
2020 ல் அதிகரித்துள்ளது. அதன்படி, ராஜீவ்
காந்தி கேல் ரத்னா விருதுக்கு வழங்கப்படும் புதிய பரிசுத்தொகை எவ்வளவு ? ரூ.
25 லட்சம்
’மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்’
(Central Board of Secondary Education ) 2019-2020 ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர்களுக்கான விருது பெற்றுள்ள தமிழக ஆசிரியர்? ஷோபா
ராமன்
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்
2020’ (Online Chess Olympiad 2020) போட்டியில் இந்தியாவுடன் சேர்ந்து சாம்பியன் பட்டத்தை
பகிர்துகொண்டுள்ள நாடு எது ? ரஷியா
’பிக் பஜார்’ (Big Bazaar), ’ஃபுட் பஜார்’ (Food
Bazaar) ஆகிய நிறுவனங்கள் உள்ளடக்கிய ”Future Group” எனும் நிறுவனத்தை கையகப்படுத்திய
நிறுவனம் எது ? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
’காவ்காஷ் 2020’ (Kavkaz 2020)
என்ற பெயரில் 15-26 செப்டம்பர் 2020 தினங்களில் பன்னாட்டு இராணுவ ஒத்திகை நடைபெறும்
நாடு ? ரஷியா
ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் இணைப்பை
வழங்கும் இலக்கை 100 சதவீதம் எட்ட தமிழக அரசு
நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு எது ? 2024
Pls sir currents affairs epdi download panrathunu solluga pls
பதிலளிநீக்குminnal vega kanitham