Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

ஒளி/ஒலி இயற்பியல் (Physics ) Blueprint



Last 10 old questions and answers
1. Light ஒளி (9 Questions) 2. Sound ஒலி (2 Questions)
---------------------------

Minnal Vega Kanitham Light ஒளி (9 Questions)
1. ஒளியின் வேகம் எவற்றின் வழியாக செல்லும்போது குறைவாக இருக்கும்?

கண்ணாடிப் பட்டகம்

2. ஒரு பொருளின் பரப்பளவை மீட்டர் மற்றும் மீட்டர்களில் கூற பயன்படும் அளவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

பிக்ஸல்

3. வானம் நீல நிறமாகத் தோன்றுவதன் காரணம்

ஒளி சிதறல் அடைவதால்

4. இரண்டு ஓரியல் மூலங்களில் இருந்து வெளி வரும் ஒளி அலைகளின் அலை நீளம் λ1, மற்றும் λ2, என்ன ?

λ1 = λ2

5. சூரிய நிறமாலையில் உள்ள ப்ரான்ஹேபர் கோடுகள் எதற்கு உதாரணம்?

கோடு உள்ளீர்ப்பு நிறமாலை

6. ஒரு கண் மருத்துவர் நோயாளி ஒருவருக்கு 40 செ.மீ குவியத் தொலைவுள்ள குவிலென்சையும் 25 செ.மீ குவியத் தொலைவுள்ள குழிலென்சையும் இணைத்து மூக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கிறார். அந்த மூக்கு கண்ணாடியின் திறன் என்ன?

- 1.5 D

7. நிறப்பிறழ்ச்சி நீக்கிய வில்லைகள் கொடுக்கும் பிம்பம்

தெளிவான பிம்பம்

8. ஒரு வில்லையின் திறன் +5D, அதன் குவிய நீளம் என்ன?

+ 20 cm

9. கீழ்வருவனவற்றுள் எது தவறானது?
a) சிவப்பு ஒரு முதன்மை நிறம்
b) வெள்ளை ஒரு முதன்மை நிறம்
c) பச்சை ஒரு முதன்மை நிறம்
d) நீலம் ஒரு முதன்மை நிறம்

b) வெள்ளை ஒரு முதன்மை நிறம்

Sound ஒலி (2 Questions)
1. தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று தற்பொழுது ஒலி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சத்தம் குறைப்பு சுற்று இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது

டால்பி

2. எதிர்முழக்க நேரத்தை கீழ்கண்டவற்றில் எதன் மூலம் குறைக்கலாம்?

அனைத்து சன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து விடலாம்

---------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்