எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
TNPSC GROUP 4 (VAO) SYLLABUS
அலகு 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் |
(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி
(HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM). (ii) விகிதம் மற்றும் விகிதாசாரம். (iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு –
காலம் மற்றும் வேலை. (iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக்
காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை |
7th to 10th
New Maths Book Back
7th புள்ளியியல்
1.
__________ என்பது முழுத் தரவின் பிரதிநிதித்துவ மதிப்பு.
அ) சராசரி
ஆ)
வீச்சு
இ)
குறைந்தபட்ச மதிப்பு
ஈ)
அதிகபட்ச மதிப்பு
2.
முதல் __________ இரட்டை எண்களின் சராசரி
அ)
4
ஆ) 16
இ)
5
ஈ)
10
3.
இரண்டு எண்களின் சராசரி 20. அவற்றுள் ஒரு எண் 24 எனில், மற்றொரு எண் ___________.
அ) 16
ஆ)
26
இ)
20
ஈ)
40
4.
11 தரவுகள் 12, x, 28 ஆகிய தரவுகளின் சராசரி18 எனில், x இன் மதிப்பைக் காண்க.
அ)
18
ஆ)
16
இ) 14
ஈ)
22
5.
ஆறு மாணவர்கள் வரைவதற்காகப் பயன்படுத்தும் வண்ணங்கள் முறையே நீலம், ஆரஞ்சு, மஞ்சள்,
வெள்ளை , பச்சை மற்றும் நீலம் எனில், இவற்றின் முகடு __________ ஆகும்,
அ) நீலம்
ஆ)
பச்சை
இ)
வெள்ளை
ஈ)
மஞ்சள்
6.
3, 6, 9, 12, 15 பின்வ ரும் தரவுகளின் முகடு __________ ஆகும்,
அ)
1
ஆ)
2
இ)
3
ஈ) முகடு இல்லை
7.
2, 1, 1, 3, 4, 5, 2 பின்வ ரும் தரவுகளின் முகடுகள் __________ மற்றும் __________
ஆகும்.
அ)
1 மற்றும் 5
ஆ)
2 மற்றும் 3
இ) 2 மற்றும் 1
ஈ)
1 மற்றும் 4
8.
a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால் ‘a’ இன் மதிப்பு காண்க.
அ)
8
ஆ)
6
இ) 2
ஈ)
10
9.
தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30 இன் இடைநிலையளவு
அ)
29
ஆ)
30
இ)
34
ஈ) 32
10.
முதல் 6 ஒற்றைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு
அ) 6
ஆ)
7
இ)
8
ஈ)
14
8th புள்ளியியல்
11.
தரவு என்பது ………………………….. இன் தொகுப்பு
அ)
எண்கள்
ஆ)
எழுத்துகள்
இ)
அளவுகள்
ஈ) இவை அனைத்தும்
12.
கொடுக்கப்பட்டத் தரவுகளில் ஒரு மதிப்பு எத்தனை முறை வருகிறது எனக் கூறுவது அம்மதிப்பின்
அ)
நேர்க் கோட்டுக் குறிகள்
ஆ)
தரவு
இ) நிகழ்வெண்
ஈ)
எதுவுமில்லை
13.
கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய அளவுகளின் வித்தியாசம் _____
அ) வீச்சு
ஆ)
நிகழ்வெண்
இ)
மாறி
ஈ)
ஏதுமில்லை
14.
கொடுக்கப்பட்டத் தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக்கொள்வது_______
அ)
தொகுக்கப்படாத
ஆ) தொகுக்கப்பட்டது
இ)
நிகழ்வெண்
ஈ)
ஏதுமில்லை
9th புள்ளியியல்
15.
மையப்புள்ளி m, தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை ‘b’ எனில், அதன் கீழ்
எல்லை .
அ)
2m – b
ஆ) 2m + b
இ)
m – b
ஈ)
m – 2b
16.
ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின்
சராசரி 78 ஆக அமைகிறது எனில், நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு?
அ)
101
ஆ)
100
இ) 99
ஈ)
98
17.
ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.
அ)
நிகழ்வெண்
ஆ)
வீச்சு
இ) முகடு
ஈ)
இடைநிலை அளவு
18.
பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி
எது?
அ)
2,2,2,4
ஆ) 1,3,3,3,5
இ)
1,1,2,5,6
ஈ)
1,1,2,1,5
19.
சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை
அ) 0
ஆ)
n – 1
இ)
n
ஈ)
n + 1
20.
a, b, c, d மற்றும் e இன் சராசரி 28. a, C மற்றும் e இன் சராசரி 24, எனில் 5 மற்றும்
d இன் சராசரி
அ) 24
ஆ)
35
இ)
26
ஈ)
34
21.
x, x+2, x+4, x+6; x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி
அ) 9
ஆ)
11
இ)
13
ஈ)
15
22.
5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு
அ)
9
ஆ) 13
இ)
17
ஈ)
21
23.
முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி
அ) 26
ஆ) 46
இ)
48
ஈ)
52
24.
ஓர் எண் தொகுப்பின் சராசரி X. எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் Z, என்ற எண்ணால் பெருக்கப்படும்
போது அதன் சராசரி
அ)
X+ z
ஆ)
X – z
இ) z X
ஈ)
X
9th நிகழ்தகவு
25.
0 மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு
அழைக்கப்படுகிறது.
அ)
சமவாய்ப்பு மாறி
ஆ)
முயற்சி
இ)
எளிய நிகழ்ச்சி
ஈ) நிகழ்தகவு
26.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி
அ)
-1 மற்றும் +1
ஆ) 0 மற்றும் 1
இ)
0 மற்றும் n
ஈ)
0 மற்றும் ∞
27.
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) பட்டறி நிகழ்தகவு
ஆ)
தொன்மை நிகழ்தகவு
இ)
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
ஈ)
(1) வும் அல்ல (2) வும் அல்ல
28.
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?
அ)
பூச்சியத்திற்குச் சமம்
ஆ)
பூச்சியத்தை விடப் பெரியது
இ)
1 இக்குச் சமம்
ஈ) பூச்சியத்தை விடச் சிறியது.
29.
ஒரு சம வாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும்
இதற்குச் சமம்.
அ) ஒன்று
ஆ)
பூச்சியம்
இ)
முடிவிலி
ஈ)
மேற்கண்ட அனைத்தும்
30.
A என்பது S இன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A’ என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில்
P(A) இன் மதிப்பு
அ)
1
ஆ)
0
இ)
1 – A
ஈ) 1 – P(A)
32.
பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது.
அ)
0
ஆ)
0.5
இ)
1
ஈ) -1
33.
ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ)
முயற்சி
ஆ)
எளிய நிகழ்ச்சி
இ)
கூட்டு நிகழ்ச்சி
ஈ) விளைவு
34.
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு ………… என அழைக்கப்படுகிறது.
அ) நிகழ்ச்சி
ஆ)
விளைவு
இ)
கூறுபுள்ளி
ஈ)
மேற்கண்ட எதுவுமில்லை
35.
ஒரு பகடையானது ………. இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.
அ)
சிறியதாக
ஆ) சீரானதாக
இ)
ஆறு முகம் கொண்டதாக
ஈ)
வட்டமாக
10th
புள்ளியியலும் நிகழ்தகவும்
36.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவைகள் இல்லை?
அ)
வீச்சு
ஆ)
திட்டவிலக்கம்
இ) கூட்டுச் சராசரி
ஈ)
விலக்க வர்க்கச் சராசரி
37.
8,8,8,8,8,…… 8 ஆகிய தரவின் வீச்சு
அ) 0
ஆ)
1
இ)
8
ஈ)
3
38.
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது
அ)
எப்பொழுதும் மிகை எண்
ஆ)
எப்பொழுதும் குறை எண்
இ) பூச்சியம்
ஈ)
பூச்சியமற்ற முழுக்கள்
39.
100 தரவு புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில் விலக்கங்களின் வர்க்கக்
கூடுதலானது
அ)
40000
ஆ) 160900
இ)
160000
ஈ)
30000
40.
முதல் 20 இயல் எண்களின் விலக்கவர்க்கச் சராசரியானது
அ)
32.25
ஆ)
44.25
இ) 33.25
ஈ)
30
41.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும்
புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது
அ)
3
ஆ)
15
இ)
5
ஈ) 225
42.
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் P எனில் 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது
அ)
3p+5
ஆ) 3p
இ)
p+5
ஈ)
9p+15
43.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது
அ) 3.5
ஆ)
3
இ)
4.5
ஈ)
2.5
44.
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
அ) P(A) > 1
ஆ)
0 ≤ P(A) ≤ 1
இ)
P(Φ) = 0
ஈ)
P(A) + P(A) = 1
45.
p சிவப்பு 4 நீல , I பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு
கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது
அ)
ஆ)
இ)
ஈ)
36.
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப்பக்க
எண்ணின் ஒன்றாம் இடமதிப்பானது 7 ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது
அ)
3/10
ஆ) 7/10
இ)
3/9
ஈ)
7/9
37.
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு
2/3 எனில் ன் மதிப்பானது
அ)
2
ஆ) 1
இ)
3
ஈ)
1.5
38.
கமலம் , குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகர் விற்கப்பட்டன.
சமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை
அ)
5
ஆ)
10
இ) 15
ஈ)
20
39.
ஆங்கில எழுத்துக்கள் (a, b,…. z} யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு
செய்யப்படுகிறது. அந்த எழுத்து : க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
அ)
12/13
ஆ)
1/13
இ) 23/26
ஈ)
3/26
40.
ஒரு பணப்பையில் ₹ 2000 நோட்டுகள் 10ம் 1500 நோட்டுகள்
15ம் ₹200 நோட்டுகள் 25ம் உள்ளன. ஒரு
நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது. எனில், அந்த நோட்டு ₹500
நோட்டாகவோ அல்லது ₹ 200 நோட்டாகவோ இருப்பதற்கான
நிகழ்தகவு என்ன?
அ)
1/5
ஆ)
3/10
இ)
2/3
ஈ) 4/5
10th
புள்ளியியலும் நிகழ்தகவும் [old Book]
1.
ஒரு தொகுதியில் உள்ள விபரங்களின் மிகப்பெரிய மதிப்பு 72 மற்றும் மிகச்சிறிய மதிப்பு
28 எனில், அதன் வீச்சு கெழு
a.
44
b.
0.72
c. 0.44
d.
0.28
2.
a, b, c இன் திட்ட விலக்கம் I எனில் a+3, b+3 மற்றும் c+3 இன் திட்ட விலக்கம்
(2014 G1)
a.
I+3
b.
I-3
c. I
d.
3I
3.
ஒரு புள்ளிவிபரத் தொகுப்பு ஒன்றின் திட்ட விலக்கம் 2√2. அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும்
3ஆல் பேருக்கு கிடைக்கும் புதிய திட்ட விலக்கம் (10th old Book) (2014 G1)
a.
√2
b.
4√2
c. 6√2
d.
9√2
4.
x, y, z இன் திட்ட விலக்கம் t எனில் x+5, y+5 மற்றும் z+5ன் திட்ட விலக்கம் (10th
old Book)
a.
t+5
b.
t-5
c. t
d.
5t
5.
கண்டறிந்த புள்ளிவிபர தொகுப்பிலுள்ள 20 மதிப்புகளின் திட்ட விலக்கம் √5 என்க. புள்ளிவிபரத்தின்
ஒவ்வொரு மதிப்புடன் 2ல் பெருக்கினால் கிடைக்கும் புதிய புள்ளி விபர திட்ட விலக்கம்
மற்றும் விலக்க வர்க்க சராசரி காண்க (10th old book)
a. √5, 5
b.
5, √5
c.
2√5, 20
d.
20, 2√5
6.
ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)
(27/01/2019) (10th old Book)
a.
0.4
b. 2.56
c.
1.96
d.
0.04
7.
ஒரு புள்ளிவிபரத்தின் விலக்க வர்க்க சராசரி 12.25 எனில், அதன் திட்ட விலக்கம்
(10th old book)
a.3.5.
b.3
c.
2.5
d.3.25
8.
சில விபரங்களின் கூட்டு சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாடுக்கெழு
(10th old book)
a.42
b.25
c.28
d.48
9.
ஒரு புள்ளிவிபரத்தின் மாறுபாடுக்கெழு 18 மற்றும் திட்ட விலக்கம் 3.42 எனில் அதன் கூட்டு
சராசரி காண்க (2019 G3A)
a.19
b.36
c.61.58
d.34.2
10.
ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர். அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8cm மற்றும்
மாறுபாடுக்கெழு 3.2 எனில் அவர்களின் உயரங்களில் திட்ட விலக்கத்தை காண்க (2019 G4) (10th
old book)
a.3.23
b.4.91
c.5.24
d.6.38
11.
ஒரு புள்ளி விபரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விலக்கம் காண்க?
(04/03/2020)
a. 2.5
b.
0.25
c.
3.25
d.
3.5
12.
ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)
(27/01/2019) (10th old Book)
a.
0.4
b. 2.56
c.
1.96
d.
0.04
13.
முதல் 10 இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்க சராசரி காண்க (11/01/2020)
a. 11/2, 99/12
b.
11/2, 121/4
c.
11/2, 11/2
d.
11/2, 89/12
tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes,
excellent sir unga videos parthuthan na maths podavey kathukiten thank you sir
பதிலளிநீக்குminnal vega kanitham