எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
குரூப் 4 கணிதம்
1.
x, x+2, x+4, x+6, x+8 என்ற விவரங்களின் சராசரி 16 எனில் x-ன் மதிப்பு
(24/06/2017)
a.
12
b.
16
c.
20
d.
60
2.
6 முதல் 34 வரை உள்ள 5 ஆல் வகுபடும் அனைத்து எண்களின் சராசரி (25/06/2017)
a.
30
b.
20
c.
25
d.
40
3.
ஏழு மதிப்புகளின சராசரி 81. அவ்வெற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் பொழுது மற்ற மதிப்புகளின
சராசரி 78 ஆக , எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு (9th new book)
a.
101
b.
98
c.
100
d.
99
4.
25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4. இங்கு 96 என்ற மதிப்பெண் 69 என்று தவறுதலாக
எடுக்கப்பட்டது கணடறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரி்யக் காணக.
(9th New book)
a.
79.48
b.
78.48
c.
79
d.
80
5.
6 தரவுகளின சராசரி 45, ஒவ்வொரு தரவுடன 4 ஐக் கூட்டினால் கி்டக்கும் சராசரி்யக் காணக
(New 9th book)
a.
46
b.
47
c.
48
d.
49
6.
கிரிக்கெட் வீரர் டோனி முதல் 30 ஆட்டங்களின் சராசரி ஓட்டம் 72 என கணக்கிடப்பட்டு இருந்தது
31ஆவது ஆட்டம் நடைபெற்ற பின்பு அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31வது
ஆட்டத்தின் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை (2019 G4)
a.
100
b.
103
c.
74
d.
108
7.
p, q, r, s மற்றும் t -இன் சராசரி 28. p, r, t -இன் சராசரி 24. எனில் q, s இன் சராசரி
காண்க? [9th New Book Back] (18-09-2021)
a.
34
b.
26
c.
22
d.
20
8.
6 தரவுகளின் சராசரி 45, ஒவ்வொரு தரவுடன் 4
ஐ கூட்டினால் கிடைக்கும் சராசரியை காண்க (23/09/2021) (9th New Book)
a.
45
b.
49.
c.
56
d.
62
9.
ஒரு தரவின் திட்டவிலக்கம் 4.5 ஆகும். அதில் இருக்கும் தரவுப்புள்ளி ஒவ்வொன்றிலும்
5 ஐ கழிக்க கிடைக்கும் புதிய தரவின் திட்டவிலக்கம் காண்க. (10th New Book)
a.
4.5
b.
-0.5
c.
-4.5
d.
0.5
10.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும்
புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது (10th Book Back)
a.
3
b.
15
c.
5
d.
225
11.
ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி)
(27/01/2019) (10th old Book)
a.
0.4
b.
2.56
c.
1.96
d.
0.04
12.
ஒரு புள்ளி விபரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விலக்கம் காண்க?
(04/03/2020)
a.
2.5
b.
0.25
c.
3.25
d.
3.5
13.
ஓர் இடத்தின் ஒரு வாரக் குளிர்கால வெப்பநிலை 26°C, 24° C, 28° C, 31° C, 30° C, 26° C, 24° C, எனக் கண்டறியப்பட்டது. அந்த
இடத்தின் அவ்வாரத்திற்கான சராசரி வெப்பநிலையைக்
காண்க. (9th New Book)
a.
24°C
b.
25°C
c.
26°C
d.
27°C
14.
ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60 கி.கி. அவர்களில் மூவரின் எடைகள் 56கி.கி. 68 கி.கி. மற்றும் 72 கி.கி. எனில்
நான்காவரின் எடையை காண்க? (23/09/2021
JDO) (9th New Book)
a.
40 கி.கி.
b.
56 கி.கி.
c.
44 கி.கி.
d.
68 கி.கி.
15.
ஒரு மட்டை பந்தாட்டத்தில் 11 வீரர்கள் எடுத்த ஓட்டங்கள் முறையே 7, 21, 45, 12, 56,
35, 25, 0, 58, 66, 29 எனில், அவெற்றின இடைநிலை அளவு காண்க. (9th New Book)
a.
28
b.
29...
c.
30
d.
31
16.
10,17,16,21,13,18,12,10,19,22 தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க. (9th New Book)
a.
15
b.
15.5
c.
16
d.
16.5
17.
ஏறு வரிசையில் அமைக்கப்பட்ட 11, 12, 14, 18, x+2, x+4, 30, 32, 35, 41 என்ற தரவுகளின் இடைநிலை அளவு 24 எனில் X இன் மதிப்பைக்
காண்க. (9th New Book)
a.
18
b.
31
c.
21
d.
11
18.
ஐந்து மிகைமுழுக்களின் சராசரியானது அதன் இடைநிலை அளவைப்போல் இருமடங்கு அதில் நான்கு முழுக்கள் 3, 4, 6, 9 மற்றும் அதன்
இடைநிலை அளவு 6 எனில் ஐந்தாவது முழுவைக் காண்க.
(9th New Book)
a.
38
b.
48
c.
58
d.
28
19.
பினவெரும் எணகளுக்கு முகடு காணக 17, 18, 20, 20, 21, 21, 22, 22 (9th New Book)
a.
20
b.
21
c.
22
d.
20, 21, 22
20.
ஒரு எண் அட்டவணையில் நான்கு 5-களும், ஒன்பது 6-களும், ஆறு 9-களும் ஐந்து 4-கள் உள்ளன எனில் முகடு (23/09/2021)(9th New Book)
a.
5
b.
4
c.
9
d.
6
21.
5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு (9th New Book)
a.
9
b.
13.
c.
17
d.
21
22.
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் P எனில் 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது
(10th New Book)
a.
3p+5
b.
3p
c.
p+5
d.
9p+15
23.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும்
புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது (10th New Book)
a.
3
b.
15
c.
5
d.
225
24.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்ட விலக்கமானது
(10th New Book)
a.
3.5
b.
3
c.
4.5
d.
2.5
25.
8,8,8,8,8,…… 8 ஆகிய தரவின் வீச்சு (10th New Book)
a.
0
b.
1
c.
8
d.
3
Answer Key = https://www.minnalvegakanitham.in/p/last-minute-test.html
tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes,
minnal vega kanitham