Type Here to Get Search Results !

Last Minute Study-13 [குரூப்-4 இலக்கியம்]

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

பகுதி – ஆ: இலக்கியம்

4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

6

5

4

4

 

7. சிற்றிலக்கியங்கள் [திருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

4

5

1

3

 

2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

2019 G4

2018 G4

2016 G4

2014 G4

2

4

3

2

8. மனோன்மணியம்



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------
Study Plan - தமிழில் 100க்கு 90+ வாங்க
21 நாள் போதும் [2022 குரூப் - 4]

பாடத்திட்டம் & பாட நூல் மின்னல் வேக கணிதம் website-ல் வெளியிடப்படும்


Date

Topics

02-07-2022

10th தமிழ் (இயல் 1, 2, 3)

03-07-2022

10th தமிழ் (இயல் 4, 5, 6)

04-07-2022

10th தமிழ் (இயல் 7, 8, 9)

05-07-2022

09th தமிழ் (இயல் 1, 2, 3)

06-07-2022

09th தமிழ் (இயல் 4, 5, 6)

07-07-2022

09th தமிழ் (இயல் 7, 8, 9)

08-07-2022

11th தமிழ் (இயல் 1, 2, 3)

09-07-2022

11th தமிழ் (இயல் 4, 5, 6)

10-07-2022

11th தமிழ் (இயல் 7, 8)

11-07-2022

தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும் (உரைநடை) (6th to 12th Tamil)

12-07-2022

தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும் (உரைநடை) (6th to 12th Tamil)

13-07-2022

தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும் (உரைநடை) (6th to 12th Tamil)

14-07-2022

இலக்கியம் (செய்யுள்) (6th to 12th Tamil)

15-07-2022

இலக்கியம் (செய்யுள்) (6th to 12th Tamil)

16-07-2022

இலக்கியம் (செய்யுள்) (6th to 12th Tamil)

17-07-2022

இலக்கணம் (6th to 12th Tamil)

18-07-2022

இலக்கணம் (6th to 12th Tamil)

19-07-2022

இலக்கணம் (6th to 12th Tamil)

20-07-2022

இலக்கணம் (6th to 12th Tamil)

21-07-2022

Full Revision

22-07-2022

Full Revision

23-07-2022

Full Revision

24-07-2022

Group 4 Exam (90 to 95 Questions உறுதி)

 

tnpsc, tnpsc tamil, tnpsc group 4, tnpsc gk, tnpsc maths, tamil notes, tntet notes, 

கருத்துரையிடுக

0 கருத்துகள்