Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC UNIT -9-மின் ஆளுகை (40 Questions) Answer ஆடியோ வடிவில்

TNPSC  UNIT -9--தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் 
மின் ஆளுகை (e-Governance in. Tamil) 


ஆடியோ வடிவில் கேட்க இங்கே க்ளிக் செய்யவும் 
++++++++++++++++

++++++++++++++++

1.இந்தியாவில் முதன் முதலில் மின்னணு துறை உருவாக்கப்பட்ட ஆண்டு ?

2.தேசிய தகவலியல் மையம்  உருவாக்கப்பட்ட ஆண்டு ?

3.நாட்டின் அனைத்து மாவட்ட அலுவலகங்களையும் கணினிமயமாக்க மாவட்ட தகவல் அமைப்பு கொண்டு வரப்பட்ட ஆண்டு ?

4.தேசிய செயற்கைக்கோள் வாயிலான வலையமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு ?

5.தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் மேம்பாட்டிற்காக தேசிய பணிக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?

6.தொலைத்தொடர்பு  மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம்  உருவாக்கப்பட்ட ஆண்டு ?

7.மின் ஆளுகை திட்டங்களை மத்திய மற்றும் மாநில அமைச்சகம் மற்றும் துறைகளில் நடைமுறைப்படுத்த தேவையான வழிமுறைகளை கண்டறிய 12 அம்ச கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு ?

8.தகவல் தொழில்நுட்பச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ?

9.தேசிய சீர்மிகு அரசாங்க நிறுவனம் (NISG )அமைக்கப்பட்ட ஆண்டு ?

10.தேசிய சீர்மிகு அரசாங்க நிறுவனம் (NISG ) எங்கு  அமைக்கப்பட்டது ?

11.தேசிய மின் ஆளுகைத் (NeGP )திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு ?

12.மின் ஆளுகைக்கான வெளிப்படை தரநிலைகள் குறித்த தேசிய கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு ?

13.தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய கொள்கைக்கு ஒப்புதல் (Npit ) அளிக்கப்பட்ட ஆண்டு ?

14.தொலைத்தொடர்பு  மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட  ஆண்டு ?

15.2006 ம் ஆண்டு தேசிய மின் ஆளுகைக் கொள்கை எத்தனை இலக்கு சார்ந்த திட்டங்களை உள்ளடக்கியது ?


16. தேசிய மின் ஆளுகைக் கொள்கை ,2006,எத்தனைக்  கூறுகளை  உள்ளடக்கியது ?

17.தேசிய மின் ஆளுகைத் திட்டம் 2.0-விற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட ஆண்டு ?

18.தமிழ்நாடு மின் ஆளுமை திட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு ?

19.தமிழ்நாடு மின் ஆளுமை முகாமை (TNeGA ) உருவாக்கப்பட்ட ஆண்டு ?

20.மொத்த தீர்வுத் திட்டம் -அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?

21.தமிழர் தகவலாற்றுப்படை உருவாக்கப்பட்ட  ஆண்டு ?

22.நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளையும் பிராட்பேண்ட் மூலம் இணைக்க தொடங்கப்பட்ட திட்டம் ?

23.பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்ட  ஆண்டு ?

24.துண்டில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?

25.தாய்மை என்னும் மொபைல் செயலி எங்கு சோதனை செய்து பார்க்கப்பட்டது ?

26.இ -அடங்களுக்கான கைபேசி செயலியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கிய ஆண்டு ?

27.உழவன் மொபைல் செயலி தமிழக வேளாண்துறையால் உருவாக்கப்பட்ட ஆண்டு ?

28.தமிழகத்தில் இ -டெண்டர் முறை எத்துறையால் தொடங்கப்பட்டது?
   
29.தமிழக அரசால் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டு ?

30.அம்மா -இ -கிராமம் என்னும் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

31.தமிழக அரசு பினாகின்  செயலியை உருவாக்கிய ஆண்டு ?

32.பினாகின்  செயலி எதனுடன் தொடர்புடையது ?

33.தமிழக  அரசு மரக்களஞ்சியம்  செயலியை உருவாக்கிய ஆண்டு ?

34.காவலன் செயலியை வடிவமைத்த அமைப்பு எது ?

35.அரசு இ -சேவை மையத்தின் நோக்கம் என்ன ?

36.மூன்றாம் கண் திட்டம் எதனுடன் தொடர்புடையது ?

37.மெட்ராஸ் பதிவு அலுவலகம் அல்லது தமிழ்நாடு ஆவணக் காப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

38.TN -DikSha   என்பது என்ன ?

39. எந்த ஆண்டு விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பயன்படுத்தும் வகையில் மொபைல் செயலி  மூலம் மின் -அடங்கல் சேவைகள் வழங்கும் சேவை தொடங்கப்பட்டது ?

40.தொடுவானம் திட்டத்தின் நோக்கம் என்ன ?

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham