Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST 9th 02 வளிமண்டலம் (51 to 100) PDF





51.வில்லியம் பெரல் ஜி. ஜி.கொரியாலிசின் , கொரியாலிஸ்______ பயன்படுத்தி பெரல்ஸ் விதியை நிரூபித்தார்.

52. பருவத்திற்கு ஏற்ப தன் திசையை மாற்றி கொள்கின்ற தன்மையுடைய காற்று _____ எனப்படும்.

53. காற்று திசையை மாற்றிக் கொள்வதற்கு _____ வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதை காரணமாகும்.

54. காற்று தன் திசையை பருவத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதால் இதற்கு _____ என்று பெயர்.

55. சைக்ளோன் என்னும் சொல் ஒரு _____ சொல்லாகும்.  இதற்கு _____ என்று பொருள்.



56. அதிக அழுத்தம் உள்ள பகுதியிலிருந்து காற்று குறைந்த அழுத்தம் உள்ள பகுதிக்கு சூழல் வடிவத்தில் குவியும் காற்று ______ என்று அழைக்கப்படுகிறது.

57. பூமியின் சுழற்சியினால் சூறாவளி வட அரைக்கோளத்தில் கடிகாரத்திற்கு ______ திசையிலும், தென் அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் வீசுகிறது.

58. சூறாவளி _____ வகைப்படும்.

59. வெப்ப சூறாவளிகள் ______ பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

60. இந்திய பெருங்கடல் –,
மேற்கு பசிபிக் பெருங்கடலில் –,


கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்-,
பிலிப்பைன்ஸ் பகுதியில் –,
ஜப்பானில் –,
ஆஸ்திரேலியாவில் -, 
என்று வெப்ப சூறாவளிகள் அழைக்கப்படுகின்றன.

61. வளிமண்டலத்தில் ஒரு நாளில் ஒரு இடத்தில் நடைபெறும் நிகழ்வுகள்_____ எனப்படுகிறது.

62. நீண்டகால வானிலையின் சராசரி _____ எனப்படும்.

63. நிலநடுக்கோட்டு பிரதேசங்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அப்பகுதிகளில் வெப்பநிலை _____ காணப்படும்.

64. நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும் துருவ பகுதிகளிலும் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதால் வெப்பநிலை ______ காணப்படும்.

65. புவியின் வெப்ப வேறுபாட்டிற்கு காரணம் ______ வடிவில் உள்ளதே.



66. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக்கூடியது ____.

67. வானிலையை பற்றிய படிப்பு ______ஆகும்.

68. காலநிலையை பற்றிய படிப்பு ______ ஆகும்.

69. ஓர் இடத்தின் உயரத்தை சராசரி ____ அடிப்படையாகக்கொண்டு கணக்கிடுகிறோம்.

70. ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் 6.5 டிகிரி செல்சியஸ் 


வெப்பநிலை குறையும் , இதனை _____ மாற்றம் என்று அழைக்கிறோம்.

71. உயரமான பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளதற்கு காரணம் ____ மாற்றம்.

72. ஒரு இடத்தின் காலநிலை அவ்விடம் _____ இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை பொறுத்து அமைகிறது.

73. கடலில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தினால் கடலோர பகுதிகளில் _____ காலநிலை நிலவுகிறது.

74. கடலில் இருந்து தொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் கடற்காற்றின் தாக்கம் இல்லாத காரணத்தால் இங்கு ______ நிலவுகிறது.

75. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று ___ வானிலையை உருவாக்குகின்றன.



76. ______ காற்றினை தடுக்கும் ஒரு இயற்கை காரணியாக உள்ளது.

77. வீசும் காற்றின் எதிர் திசையில் உள்ள மலைப்பகுதியை _____ பக்கம் என்று அழைக்கிறோம்.

78. காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள பகுதியை _____  பக்கம் என்று அழைக்கிறோம். இங்கு மிகவும் குறைவான மழை கிடைக்கிறது.

79. மேகங்கள் வளி மண்டலத்தில் சூரிய கதிர்வீச்சினை _____ பிரதிபலிக்கிறது.

80. மேகங்கள் புவியின் மீது விழும் ______ தடுக்கிறது.



81. புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் _____ காற்று எனப்படும்.

82. வளிமண்டலத்தில் காற்று _____ அசையும் நிகழ்வே காற்றோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

83. காற்று எப்போதும் _____ பகுதியிலிருந்து _____ பகுதியை நோக்கி வீசும்.

84. ______ திசையை பொறுத்தே காற்றின் பெயர் அமைகிறது.

85. காற்றின் வேகத்தை அளக்க _____, காற்றின் திசையை அறிய ____ கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.



86. காற்றினை அளக்க பயன்படுத்தும் அலகு _____ அல்லது _____ ஆகும்.

87. காற்று______பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

88. வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் _____எனப்படும்.

89. கோள்காற்றுகள் ______காற்று எனவும் அழைக்கப்படுகிறது.

90. வட மற்றும் தென் அரைக்கோளங்களில் துணை வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களில் இருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று ______ எனப்படும்.



91. நிலையான காற்றுகள் என்று அழைக்கப்படுவது ______ ஆகும்.

92. மேலை காற்றுகள் வட, தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர் 
அழுத்த மண்டலங்களில் இருந்து _______ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.

93. மேலைக் காற்று வட அரைக்கோளத்தில் தென்மேற்கில் இருந்து வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வட மேற்கில் இருந்து _____ வீசுகின்றது.

94. மேலை காற்றுகள் மிகவும் வேகமாக வீச கூடியவை எனவே இக்காற்றுகள் 40 டிகிரியில் _____ நாற்பதுகள் எனவும், 50 டிகிரி அட்சங்களில் _____ ஐம்பதுகள் எனவும், 60 டிகிரி இடங்களில் ______ அறுபதுகள் எனவும் அழைக்கப்படுகிறது.

95. துருவக்கிழைக் காற்றுகள் _______ காற்றுகளாகும்.



96. துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த காற்று துருவ _____ காற்றுக்கள் 
எனப்படுகின்றன.

97. _____ காற்றுகள் வட அரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்து , தென் அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்து வீசுகின்றன.

98. புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசுவதை _______விளைவு என்கிறோம்.

99.காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடம் புறமாகவும் விலகி வீசுகின்றது இது ______ எனப்படுகிறது.

100. பெரஸ்விதியை முன்மொழிந்தவர் _______ ஆவார்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்