Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST 9th 03 வளிமண்டலம் 3 (101 to 150) PDF


TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST


 ஒன்பதாம் வகுப்பு புவியியல் வளிமண்டலம் 2


101. வளிமண்டலத்தில் வானிலையும் காலநிலையும் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணியாக______ உள்ளது.

102. வளிமண்டலத்திலுள்ள நீராவியின் அளவே _____ ஆகும்.

103. வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரித்தால் _____ அளவும் அதிகரிக்கும்.

104. வளிமண்டலத்திலுள்ள நீராவியின் அளவு முழுமையான _____ எனப்படும்.

105. வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் அளவிற்கும் அதன் மொத்த கொள்ளளவிற்கும்  உள்ள விகிதமே _____ ஈரப்பதம் எனப்படும்.

106. காற்றின் ஒப்பு ஈரப்பதம் 100 சதவீதமாக இருக்கும் போது காற்று ____ நிலையை அடைகிறது .

107._____ நிலையில் காற்று நீராவியை உறிஞ்சாது.

108.______ நிலையே பனி விழும் நிலை என அழைக்கப்படும்.

109. ஈரப்பதத்தை அளப்பதற்கு ______ அல்லது ______ வெப்பமானி 
பயன்படுகிறது.

110. முழுமையான ஈரப்பதம் என்பது ஒரு _____ காட்சியிலும் எத்தனை கிராம் நீராவி உள்ளது என்பதாகும்.

111. 350 முதல் 650 வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்ப மற்றும் குளிர் காற்று சந்திக்கும் பகுதிகளில் ______ உருவாகின்றன.

112. இந்தியாவை அடையும் மிதவெப்ப சூறாவளி காற்று மேற்கத்திய _____ என்று அழைக்கப்படுகிறது.

113. _____ என்பது வெப்ப காற்று திரளையும், குளிர் காற்றுத் திரளையும் பிரிக்கும் எல்லை ஆகும்.

114. கூடுதல் வெப்ப சூறாவளிகள் என்பது 30 டிகிரி முதல் 60 டிகிரி வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வீசுகின்றன இது _____ 
சூறாவளிகள் என்று அழைக்கப்படுகிறது.

115. தாழ்வழுத்த சூறாவளிகளின்  நேர் எதிர்மறையான அமைப்பு கொண்டது _____ ஆகும்.

116. ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று ______ எனப்படும்.

117. தலக்காற்றுகளின் பெயர்கள்:
 ஃபான் காற்று-  
சிராக்கோ -
சின்னூக் -
லூ -
மிஸ்ட்ரல் -
போரா  -

118. மேகங்கள் வளிமண்டலத்தில் காணப்படும் _____ முக்கிய  ஆதாரமாக விளங்குகின்றது.

119. உயரத்தின் அடிப்படையில் மேகங்கள்____ பிரிக்கப்படுகிறது.

120. மேல் மட்ட மேகங்கள் ____ கிலோ மீட்டர் உயரம் வரை.

121. கிடைமட்ட மேகங்கள் _____ கிலோ மீட்டர் உயரம் வரை.

122. கீழ்மட்ட மேகங்கள் புவியின் மேற்பரப்பில் இருந்து ___ கிலோ மீட்டர் உயரம் வரை.

123. வளிமண்டலத்தில் 8000 முதல் 12000 மீட்டர் உயரத்தில் மெல்லிய 
வெண்ணிற இலை போன்ற தோற்றத்தில் காணப்படும் மேகங்கள் _____ எனப்படும்.

124. பணி துகள்களை கொண்டுள்ளதால் முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்கள்_______எனப்படும், இது மழை பொழிவை தருவது இல்லை.

125. கீற்று திறல் மேகங்கள் வெண்மையான திட்டுகளாகவோ, விரிப்பு போன்றோ, அடுக்கடுக்காகவோ அமைந்திருக்கும் இவை _____ உண்டானவை.

126. _____ மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும் இது மிகச்சிறிய பனித்துகளை கொண்ட மேகம் ஆகும்.

127. சூரியன் மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணங்களில் காட்சி அளிப்பதால் ______ வால்கள் என்று அழைக்கப்படுகிறது.

128. சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்படும் மேகங்கள் இடைப்பட்ட படை மேகங்கள் ஆகும் இவை _______  திவலைகளை கொண்டிருக்கும்.

129. செம்மறி ஆட்டு மேகங்கள் அல்லது கம்பளி கற்றை மேகங்கள் என்று அழைக்கப்படுவது _______ மேகங்கள்.

130. புவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் ______ மேகங்களாகும்.

131. மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழை உடன் தொடர்புடைய ______மேகங்கள்.

132.வளிமண்டல _____ அடுக்கில் மட்டும் தான் அனைத்து வகையான மேகங்களும் காணப்படும்.

133. 2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரத்தில் சாம்பல் மற்றும் வெண்மை நிறத்தில் வட்ட திட்டுகள் காணப்படும் தாழ்மேகங்கள் _____ மேகங்கள் 
எனப்படும்.

134. ______ மேகங்கள் தோன்றும் போது அப்பகுதியில் தெளிவான வானிலை காணப்படும்.

135. மிகவும் அடர்த்தியாக கீழ்மட்டத்தில் பனிமூட்டம் போன்று காணப்படும் மேகங்கள் ______ எனப்படும்.

136. மழை அல்லது பனி பொழிவு தரும் மேகங்கள் ______மேகங்கள் ஆகும்.

137. தட்டையான அடிப்பாகமும் குவிமாடம் போன்ற மேல் தோற்றமும் 
கொண்டு காலிஃப்ளவர் போன்ற வடிவத்தில் காணப்படும் மேகங்கள் ______ எனப்படும்.

138. _____ மேகங்கள் தெளிவான வானிலை உடன் தொடர்புடைய மேகங்கள் ஆகும்.

139. மிகவும் அடர்த்தியான கன தோற்றத்துடன் இடியுடன் கூடிய மழை பொழிவை தரும் மேகங்கள் _____ மேகங்கள் எனப்படும்.

140. 0.5மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள   நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும் பொழுது அதனை _____ என்று அழைக்கிறோம்.

141. _____ நிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழை பொழிகிறது.

142. மழைத்துளியின் விட்டம் _____ மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும்.

143. காற்றில் மிக அதிகமான _____ இருந்தால் மட்டுமே மழை பொழிவு ஏற்படும்.

144. முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டை உடன் கூடிய மழைப்பொழிவை _____ மழை 
என்று அழைக்கப்படுகிறது.

145. உறையும் நிலைக்குக் கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.

146. பகுதியாகவோ முழுமையாகவோ ஒளிபுகா தன்மையுடன் காணப்படும் பணி _____ என்று அழைக்கிறோம்.

147. இடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன் கூடிய புயலின் போது _____ சென்டி மீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகளே கல்மாரி மழை என்று  அழைக்கப்படுகிறது.

148. வேளாண் பயிர்களையும் மனித உயிர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது ______ மழை.

149. வெப்பச்சலனம் மழை ______காலங்களில் பொழிகிறது.

150. இந்தியாவில் அதிக மழையை பெறும் இடம் ______



கருத்துரையிடுக

0 கருத்துகள்