Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Day 23 Simplification (சுருக்குதல்) (11 to 21) - TNPSC Aptitude Test (2019 to 2020)

Simplification (சுருக்குதல்) - TNPSC Aptitude Test (2019 to 2020)
 தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து,


-----------------
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
11. ஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 65/8 எனில் அந்த எண் யாது?
12. அருணின் தற்போதைய வயதின் மூன்று மடங்கோடு 3யை கழித்தால் கிடைப்பது அருணின் இரண்டு ஆண்டு முந்தைய வயதையும் மூன்றாண்டுகள் பிந்தைய வயதையும் பெருக்க கிடைப்பதற்கு சமம் எனில் அருணின் தற்போதைய வயது?
13. 9,6,7,8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x ன் மதிப்பு
14. ஒரு கிரிக்கெட் விளையாட்டில் முதல் 10 ஓவர்களின் ஓட்ட வீதம் 3.2 எனில் 282 என்ற இலக்கை அடைய மீதமுள்ள 40 ஒவர்களின் ஓட்ட வீதம் என்ன?
15. 8 ஆல் வகுபடும் மூன்றிலக்க இயல் எண்களின் எண்ணிக்கையைக் காண்க.
16. முதல் 100 இயல் எண்களின் சராசரியானது
17. ஆறு குடும்பங்களின் மாத வருவாய் முறையே ரூ. 3.500, ரூ. 2,700, ரூ. 3,000, ரூ. 2,800. ரூ.3,900 மற்றும் ரூ. 2,100 எனில் வருவாயின் சராசரியைக் காண்க.
18. ஒரு தொடர் வண்டி 180 கி.மீ. / மணி என்ற வேகத்தில் செல்கிறது எனில், அதன் வேகத்தை மீ./வில் காண்.
19. 100 மாணவர்களின் மதிப்பெண்களின் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரிய வந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு, சரியான சராசரியைக் காண்க.
20. x : y = 3 : 4 எனில் (4x + 5y) : (5x - 2y) - ன் மதிப்பு காண்

Day 22 Simplification (சுருக்குதல்) (01 to 10) - TNPSC Aptitude Test (2019 to 2020)

கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham