Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 13 மராத்தியர்கள் பேஷ்வாக்களின் எழுச்சி PDF

TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST

HISTORY 7TH STD - TERM 2

பாடத்தலைப்புகள் :

1.  விஜயநகர், பாமினி அரசுகள் (46 QUESTIONS) (01/08/2020)

2.  முகலாயப் பேரரசு (78 QUESTIONS) (02/08/2020)

3.  மராத்தியர்கள் பேஷ்வாக்களின் எழுச்சி (46 QUESTIONS) (04/08/2020)


1. காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
1. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
2. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
3. சிவாஜியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
4. பாலாஜி விஷ்வநாத் பேஸ்வாவாக பொறுப்பேற்றார்

2. அமத்தியா −

3. கெய்க்வாட் −

4. கூற்று 1 : செய்தி பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.   

5. பொருந்தாதைக் கண்டுபிடிக்கவும்.
ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே, சிவாஜி, சாம்பாஜி, ஷாகு 

6.  கூற்று : மராத்திய போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

 7.  சரியானவற்றை காண்
1. மலை மற்றும் மலைப்பள்ளாத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்தது.
2. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
3. சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
4. தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரியிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
5. அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்து முறை படையெடுத்தார். 

8. சிவாஜியை தொடர்ந்து ________ வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.   

9. ஷாஜிபோன்ஸ்லே –

10. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு __________ இடத்தில் சோகமாய் முடிந்தது.   

11. அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு 
அழைக்கப்பட்டார்?  

12. மகாராஷ்டிராவில் பரவிய _______ இயக்கம் மராத்திய இயக்கம் மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.   

13. பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் யார்? 

14. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கு எதிராக போரை அறிவித்தவர் ?   

15. சிவாஜியின் இரணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது? 

 16. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார் ? 

 17. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள் ?    

18.சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார் ? 

19.வாக்கியநாவிஸ் −

20.சுமந்த் −

21.சேனாதிபதி −

23. ஹோல்கர் −

24.சிந்தியா −

25. சாம்பாஜி −

26. ஷாகு −

27. ஜீஜாபாய் −

28. அப்சல்கான்−

29. பேஷ்வாக்களின் ஆட்சி______ஆம் ஆண்டு தொடங்கியது.  

30. முதல் பேஷ்வாவாக ____ பொறுப்பேற்றார்.

31. 1720 ஆம் ஆண்டு இரண்டாவது பேஷ்வாவாக பாலாஜி விஸ்வநாத்-ன் 
மகன் _____ பதவி ஏற்றார்.

32. தமிழ் நாட்டில் முதன் முதலில் வன உயிரியல்’பூங்கா யாரால் 
அமைக்கப்பட்டது?

33. கொரில்லா போர் முறையை நன்கு அறிந்தவர்கள் யார்?

34. முகலாயர்களின் அரசுக்கு பிறகு தோன்றிய அரசு எது?

35. சிவாஜியின் பாதுகாவலர் மற்றும் குரு யார்?

36. புரந்தர் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு?

37.சிவாஜியை தக்காண புற்றுநோய் என்றும் மலை எலி என்றும் அழைத்தது 
யார்?

38.சிவாஜியின் அரசியல் முறை எதனை வட்டங்களை கொண்டிருந்தது?

39. சௌத் மற்றும் சர்தேஷ்முகி வரி  யார் விதித்த வரிகள்?

40. செளத் வரி வருமானதில் எத்தனை பங்கு விதிக்கப்பட்டது?
V

41. சர்தேஷ்முகி வரி எத்தனை பங்கு விதிக்கப்பட்டது?

42.அஷ்டபிரதான் என்பது எத்தனை பேர்கள் கொண்ட அவை?

43. யாருடைய அவையில் அஷ்டபிரதான் என்று அழைக்கப்பட்ட 
அஷ்டதிகஜங்கள் இருந்தனர்?

44. சிவாஜியின் அமைச்சரவையில் தலைமை நீதிபதி எவ்வாறு 
அழைக்கப்பட்டார்?

45.சிவாஜியின் அமைச்சரவையில் முதன்மை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

46.சிவாஜியின் ஆட்சியில் கிராமத்தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? 

47. சிவாஜியின் பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது?

48. வார்னா ஒபந்தம் கையெழுத்தான வருடம்?

49. மராத்தியர்களின் நிதிநிர்வாக செயல்பாடுகள் எங்கு 
மேற்கொள்ளப்பட்டது?

50. மராத்திய பேரரசு எங்கு யாரால் முடிவு அடைந்தது.?

51. மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?

52.  கடைசி பேஷ்வா யார்?

53. சால்பை உடன்படிக்கை எந்த போரில் செய்யப்பட்டது?





கருத்துரையிடுக

0 கருத்துகள்