Simplification (சுருக்குதல்) - TNPSC Aptitude Test (2019 to 2020)
minnal vega kanitham
தேர்வைத் தொடங்குங்கள்
தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து,

மின்னல் வேக கணிதம்
TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. 57 - [42 - {37 - (20-x)}] =176÷(8÷2) எனில் x ன் மதிப்பு யாது?
2. 3250 என்ற எண்ணிலிருந்து எந்தச் சிறிய எண்ணைக் கழிக்க முழு வர்க்கமாகும்?
3. ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது.
தகவல்களைச் சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 செ.மீ க்கு பதிலாக 160 செ.மீ என
குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் காண்
4. 391/667 ஐ சிறிய உறுப்பாக சுருக்குக.
5. 217x217+183x 183 = ?
6. ஒரு தேர்வில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78,11 எனில்
இதன் கூட்டுச் சராசரியைக் காண்க.
7. ஒரு எண்ணுடன் அந்த எண்ணின் 16% ஐ குறைக்க கிடைக்கும் எண் 42 எனில், அந்த எண்
8. இரு எண்களின் கூடுதல் 24 மற்றும் அவற்றின் பெருக்கல் 108 எனில் அவ்வெண்களின்
தலைகீழிகளின் கூடுதல் காண்க ?
9.அருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள் / மணி என்ற வேகத்தில் 120 மைல்கள்
ஓட்டுகிறார். பின்னர் 40 மைல்கள் / மணி என்ற வேகத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார்
எனில் மொத்தத்தில் அவரது சராசரி வேகம் என்ன?
10. 18, 41, X, 36, 31, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் X இன்
மதிப்பு என்ன ?
minnal vega kanitham