Type Here to Get Search Results !

TNPSC, TET, TNEB, SI/PC SLIP TEST POLITY 10th STD – TERM 1, 2

0
POLITY 800+ Questions  புதிய சமச்சீர் புத்தகங்களின் (6th to 12th )

POLITY 10TH STD - TERM 1 
 பாடத்தலைப்புகள் :
1.  இந்திய அரசியலமைப்பு
2.  மத்திய அரசு
3.  மாநில அரசு

POLITY 10TH STD - TERM 2  
 பாடத்தலைப்புகள் :
1.  இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
2.  இந்தியாவின் சர்வதேச உறவுகள்

1.சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.                                                                          இந்தியா மற்றும் மியான்மரின் கடலன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறைகளில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
1. சாலை  2. ரயில் போக்குவரத்து  3. கப்பல்  4.நீர்வழிப்போக்குவரத்து  

2.  இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் ___________ பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.  

3.  அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக _____தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

4.  இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ?    

5. நீதி பேரணைகள் சட்டப்பிரிவு _____ ல் குறிப்பிடப்படுகின்றன.(மாற்றம் செய்யப்பட்ட புத்தக வினா)   

6.  எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?   

7.  முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ______________ல் தோன்றியது.   

8.  இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலைப்புத் திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?   

9.  எந்தக் குழுக்கள் / கமிஷங்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன? 
1. சர்க்காரியா குழு 
2. ராஜமன்னார் குழு 
3. M.N. வெங்கடசலையா குழு 
சரியான விடையைத் தேர்ந்தெடு    

10.  நமது அடிப்படை கடமைகளை ______________ இடமிருந்து பெற்றொம்.  

11.  வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்தப்படுகின்றன?  

 12.  அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?  

 13.  பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B.R. அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலைமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என 
விவரிக்கப்பட்டது?  

14.  இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் __________ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளை 
பெறலாம்.  

15.சாரதாகூட்டுமின்சக்தி− 

16.  ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?  

 17.  மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி   

18.  இந்திய அரசியலமைப்பு, தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது?   

19.  இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?   

20. இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு _____ப் பற்றிய சரியான தொடர் 

21.  இந்தியா வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கோண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது ?  

22.  சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும். கூற்று (A): மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும். இதனைக் கலைக்க 
முடியாது.
காரணம் (R): மாநிலங்களவையில் 1/3 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் ஓய்வு பெறுவர். அக்காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  

23.  சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
அ) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
ஆ) மத்திய அரசின் 3வது சங்கம் நீதிதுறை ஆகும்.
இ) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
ஈ) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியில் உள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.  

24.  சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்.
அ) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
ஆ) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
இ) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.                                                                                                                            ஈ) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  

25.  ____இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ஆகும்.  

26.  தற்சமயம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ________________ .(தற்போது 34 - 01-01-2020)   

27.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது _______________ .   

28.  நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ____________ .   

29.  ________________ அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.  

30.  பொதுவாக, குடியரசுத்தலைவர் ஆங்கிலோ இந்தியன் இனத்திலிருந்து _______ உறுப்பினர்களை மக்களவைக்கு நியமிக்கிறார். (மாற்றம் செய்யப்பட்ட புத்தக வினா)   

31.  _______________ நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியக் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.   

32.  __________________ மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.   

33.  பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீமன்றம் பெற்றுள்ளது?   

34.  நீ இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கீழ்க்கண்ட எந்த முடிவினை எடுப்பாய்?   

35.  இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு. 

36.  கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?   

37.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.  

38.  சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர்.   

39.  லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ________.   

40.  ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.   

41.  அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.  

42.  _______________ மத்திய அரசின் அரசியலமைப்புத் தலைவர் ஆவார்.  

43.  நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார்?   

44.  கூற்று; (A) மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம்: (R) குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.  

45.  சரியான கூற்றினைத் தேர்வு செய்க.
1. இந்தியாவில் சில மாநிலங்கள் மட்டுமே சட்ட மேலவையைப் பெற்றுள்ளன.
2. மேலவையின் சில உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
3. மேலவையின் சில உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.    

46.  ஓபெக் (OPEC) என்பது ?   

47.  அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் __________ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.    

48.  ஏழாவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் ______________ இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவாக உயர் நீதிமன்றத்தை அமைக்க நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் அளித்தது.   

49.  ________________மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.    

50.  _______________ தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.   

51.  சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ______ ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.    

52.  ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ____________ இடம் கொடுக்கிறார்.  

53.  இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்  

54.  _______ எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?  

55.சல்மாஅணை− 

56.  உள்ளாட்சியமைப்புகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், சட்டமன்ற 
உறுப்பினர்கள் மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

57.  சட்ட மேலவை என்பது   

58.  மேலவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது   

59.பராக்காஒப்பந்தம் −

60.  அமைச்சரவையின் தலைவர்.   

61.  ஆளுநர் யாரை நியாமனம் செய்வதில்லை?   

62.  ஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?   

63.சுக்காநீர்மின்சக்தி −

64.  மாநில ஆளுநரை நியமிப்பவர்.   

65.கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.  

66. கூற்று : 1971 இல் இந்தோ - சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத் யூனியனுடன் இணைந்தது.
காரணம் : இது 1962 இன் பேரழிவுகரமான சீனப் போருக்குப் பின் தொடங்கியது.  

67.  கீழ்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா/தவறா என எழுதுக.
அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயசித்தது.
ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.
இ) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.   

68. பின்வருவனவற்றில் அணிசேர இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது ? 
1. அணிசேரா இயக்கம் என்ற சொல் வி.கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.                                                                                                                        2. இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.                                                                                                     
3. தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.                                                        
4. இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.  

69. நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் _____________நடைமுறைப்படுத்தப்படும்.  

70. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.                                                                  
(i) பஞ்சசீலம்                                                                                                                                            
(ii) பொக்ரானில் அணுவெடிப்புச் சோதனை                                                                                      
(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்                                                                                                                
(iv) முதல் அணுவெடிப்புச் சோதனை   

71. இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை _____________   

72.  _________ என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவியாகும்.   

73.  தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான _________________ உருவாக்குவதற்கான கருவியாகும்.  

74.  இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் _____ 

75.  1954 இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட 
ஒப்பந்தம் இது தொடர்பானது?   

76.  இன ஒதுக்கல் கொள்கை என்பது ?  

77.  எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது ?  

78.  இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார் ?   

79.  மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை ஆகும் ?  

80.  இந்தியா பின்வரும் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை ?
1) ஜி 20
2) ஏசியான்
3) சார்க்
4) பிரிக்ஸ்  

81.  இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது.  

82.  எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன ?   

83.  எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது.   

84.  எந்த இரண்டு தீவுநாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்.   
85.  எத்தனை மாநிலங்களில் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன்.  

86.  இந்தியா, தென் கிழக்காசியாவிற்குள் செய்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ________ இருக்கிறது.  

87.  _________ இமயமலையில் உள்ள ஒரு சிறிய அரசு ஆகும்.   

88.  இந்தியாவிற்குச் சொந்தமான _______ என்ற பகுதி மேற்கு வங்காளம்- வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது.   

89.  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு எது ?   

90.  இடிமின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு __________ ஆகும்.  

91.  _________ ஆல் இந்தியாவும் இலங்கையும் பிரிக்கப்படுகின்றன.   

92.  கூற்று : இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத் தொடங்கியுள்ளன.
காரணம் : இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.  
 



கருத்துரையிடுக

0 கருத்துகள்