Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST நடப்பு நிகழ்வுகள் - 01, 02 ஆகஸ்ட் 2020

TNPSC , TNEB, RRB

Refer from Hindu & Dinamani Newspapers
நடப்பு நிகழ்வுகள் - 01, 02 ஆகஸ்ட்  2020 
...........
Minnal Vega Kanitham 1. உலக தாய்ப்பால் வாரம் -

ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை

2. இராம்கோ சிமெண்ட்ஸ் -

தங்கமயில் தேசிய பயிற்சி விருது பெற்றுள்ளது

3. ICRA.ன் MD & CEO.வாக நியமிக்கமிட்டவர் -

என்.சிவராமன்

4. AIIB.ன் தலைவராக நியமிக்கமிட்டவர் -

ஜூன் லிகின்

5. புதுடில்லியில் நடைபெற்ற ஐ.சி.ஏ.ஆரின் 92 வது அறக்கட்டளை நாள் மற்றும் விருது வழங்கும் விழாவில் ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்-

தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை அகாடமி (ஐ.சி.ஏ.ஆர்-நார்ம்) நான்கு தேசிய விருதுகளைப் பெற்றது.

6. ஜூலை 8 ம் தேதி அமடூ கோன் கூலிபாலி திடீரென இறந்ததிலிருந்து இடைக்கால பிரதமராக செயல்பட்ட பாதுகாப்பு மந்திரி ________ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்

ஹமேட் பக்காயோகோ பின்னர் ஐவரி கோஸ்ட்டின்

7. அயோத்தியில் 161 உயரத்தில் பிரமாண்ட ராமர் கோவில் _____ ஆம் தேதியில் இருந்து கட்டுமானப் பணி தொடக்கம்.

ஆகஸ்ட் 5

8. உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க காதியுடன் ஒப்பந்தம் செய்த அமைப்பு -

திபெத்திய எல்லை பாதுகாப்பு காவல் படை

9. ஆந்திர தேர்தல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டவர் -

என்.ரமேஷ் குமார்

10. பிரதமர் மோடி.ன் புதிய தனி செயலாளராக நியமிக்கமிட்டவர் -

ஹார்டிக் சதி சந்திரஷா

11. புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய 40 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ள மாநிலம்

அசாம்

கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. Romba thanks na.current affairs kudunganu sonnan. Kuduthurukenga. Bt 1day( i mean aug1 na annaikkula ella nwsm kudunga2 newspaper la erunthum)
    hindu and dinamani current news tnpsc point of view daily kudungana . En solrana enga veetla newspaper vangurathilla, sollavum mudiyala situation appadi erukku enakku. Mobile linke erunthalum pakkamudila romba kastama erukkuna. Pls request ta than kekkuran. Thanks for ur சேவை. God bless u na. Thanks a lot

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham