Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

9th new book உள்ள வயது கணக்குகள் 2 sec answer shorcut

TNPSC, TNEB, SI/PC, RRB, TET

TYPE 1


1. 5 வருடங்களுக்கு முன்பு ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதைப் போல் 7 மடங்காகும் 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயதைப் போல் 4 மடங்காக இருக்கும் எனில் அவர்களுடைய தற்போதைய வயது என்ன? (9TH NEW BOOK)
a. 75,15                 
b. 70,20                 
c. 75,20                 
d. 70,10

2. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல மூன்று மடங்காகும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதைப் போல் 7 மடங்கு உள்ளது எனில் தந்தையின் தற்போதைய வயது எவ்வளவு? 
a. 60 
b. 50 
c. 40
d. 80

3. 3 வருடங்களுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 4 மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன
a. 9
b. 10 
c. 11 
d. 12

TYPE 2 

1. இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க (9TH NEW BOOK)
a. 40           
b. 45            
c. 50           
d. 55

3. அர்ச்சுனன் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இரு மடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன? (9TH NEW BOOK)
a. 60           
b. 40           
c. 50           
d. 30


3.  ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 4 மடங்கு உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 2 மடங்காகும் எனில் தற்போது அவரின் வயது என்ன?    (26/06/2019)
a. 50 
b. 55 
c. 60
d. 65 

கருத்துரையிடுக

0 கருத்துகள்