Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 12 முகாலய பேரரசு PDF


TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST

HISTORY 7TH STD - TERM 2

பாடத்தலைப்புகள் :

1.  விஜயநகர், பாமினி அரசுகள் (46 QUESTIONS) (01/08/2020)

2.  முகலாயப் பேரரசு (78 QUESTIONS) (02/08/2020)

3.  மராத்தியர்கள் பேஷ்வாக்களின் எழுச்சி (46 QUESTIONS) (04/08/2020)


1. புலந்தர்வாசா நுழைவுவாயில் யாரால் கட்டப்பட்டது?

2. பஞ்ச் மஹால் எனும் பிரமிடு வடிவிலான ஐந்துஅடுக்கு கட்டடம் யாரால் 
கட்டப்பட்டது?

3. ரங் மஹால் சலிம் சிஸ்டி கல்லறை திவான் இ காஸ்திவான் இ ஆம் ஆகிய கட்டடங்களை கட்டியவர்யார்?

4. முகாலய பேரரசின் புகழ் யாருடைய காலத்தில் உச்சநிலையை எட்டியது?

5. டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஜும்மா மசூதியாரால் கட்டப்பட்டது?

6. ஆக்ராவில் உள்ள முத்து மசூதி யாரால் கட்டப்பட்டது?

7. மயிலாசனம் யாருடைய காலத்தில்உருவாக்கப்பட்டது?

8. தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

9. பிபிகா மக்பாரா என்னும் அவுரங்காபாத்தில்கட்டப்பட்ட கல்லறை யாரால் கட்டப்பட்டது?

10. லால் குயிலா என்றழைக்கப்படும் கோட்டை எது?

11. இந்தியாவில் பாரசீக கட்டிட முறையைஅறிமுகப்படுத்தியவர் யார்?

12. அக்பர் ராணா பிரதாப்பை எந்த போரில்தோற்கடித்தார்?

13. ஷேர் ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையைஅழித்தார்?

14. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

15. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்?

16. முகாலய மாமன்னர்களின் கடைசி அரசர் யார்?

17. ஆலம்கீர் (உலகை கைப்பற்றியவர் )என்றுஅழைக்கப்பட்டவர் யார்?

18. காமரூபம் என்றழைக்கப்பட்டது எது?

19. சிவாஜி எந்த ஆண்டு மராத்திய நாட்டின் பேரரசர்ஆனார்?

20. பிரெஞ்சுக்காரர்களின் முதல் வணிக மையம் எங்குநிறுவப்பட்டது?

21. ஷெர்ஷா எந்த வம்சத்தை சார்ந்தவர்?

22. இந்தியாவில் முகாலய ஆட்சி நடைபெற்ற காலம் எது?

23. முகாலய மன்னர்களை ஆட்சிக்கால படிவரிசைப்படுத்துக?

24. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?

25. பாபரின் இயற்பெயர் யாது?

26. ஜாகிருதின் என்ற சொல்லின் பொருள் யாது?

27. இப்ராஹிம் லோடி பதவியை விட்டு நீக்கதௌலாத்கான்லோடி யாருடைய உதவியைநாடினார்?

28. முதலாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?

29. முதலாம் பானிபட் போர் யாருக்கிடையேநடைபெற்றது?

30. கன்வா போர்  எப்போது நடைபெற்றது?

31. சந்தேரி போர் எப்பொழுது நடைபெற்றது?

32. பாபரின் சுயசரிதையின் பெயர் என்ன?

33. ஆக்ராவில் சூர் வம்ச ஆட்சியை தொடங்கிவைத்தவர் யார்?

34. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?

35. அக்பர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில்அகமதுநகர் அரசின் பகர 
ஆட்சியாளராக இருந்தவர்யார்?

36. ஹால்டிகாட் போர் எப்பொழுது நடைபெற்றது?

37. முகாலய பேரரசு தொடக்ககால தலைநகரம் எது?

38. அக்பரின் நினைவிடம் எங்கு உள்ளது?

39. முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்தஜிஸியா வரியை 
நீக்கியவர் யார்?

40. அக்பர் காலத்தில் வாழ்ந்த சீக்கிய குரு யார்?

41. ராணா பிரதாப் இன் குதிரையின் பெயர் என்ன?

42. பதேபூர் சிக்ரி யிலுள்ள எந்த அரங்கில் அனைத்துசமய வல்லுநர்களும் 
கலந்துரையாடினார்கள்?

43. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி யார்?

44. ஜப்தி என்னும் முறை யாருடைய ஆட்சிக்காலத்தில்தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது?

45. மத வல்லுனர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குவழங்கப்பட்ட வரியில்லா நிலங்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டன?

46. முகாலய பேரரசு இஸ்லாமிய சட்டங்களைநடைமுறைப்படுத்தியவர் எவ்வாறுஅழைக்கப்பட்டார்?

47. முகலாயப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகள் யாவை?

48. முகாலய பேரரசு மாகாணங்களை கட்டுப்பாட்டில்வைத்திருந்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

49. முகலாயப் பேரரசில் நகரங்களும் பெருநகரங்களில்யாரால் நிர்வகிக்கப்பட்டது?

50. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்?

51. பாபர் -

52. துர்காவதி -

53. ராணி சந்த் பீபி -

54. தீன் இலாகி -

55. ராஜா மான்சிங்-

56. இந்துக்களின் மீது ஜிஸ்யா வரியை விதித்த முகாலயமன்னர் யார்?

57. பாரசீக கட்டடக் கலையை இந்தியாவில்அறிமுகப்படுத்தியவர் யார்?

58. ஹூமாயூன் ஆள் டெல்லியில் கட்டப்பட்டஅரண்மனையின் பெயர் 
என்ன?

59. பீகாரில் சதாரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளகல்லறை மாடம் யாரால் 
கட்டப்பட்டது?

60. அக்பரின் கல்லறை எங்கு உள்ளது?

61. பதேபூர் சிக்ரி என்னும் நகரை உருவாக்கியவர் யார்?

62. ஜஹாங்கிர் அரசவைக்கு வருகை புரிந்தஆங்கிலேயர் யார்?

63. ஆங்கிலேயரின் முதல் வணிக மையம் எது?

64. ஷாஜகான் என்ற சொல்லின் பொருள் என்ன?

65. சிவாஜியின் தந்தை பெயர் என்ன?

66. டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியவர்யார்?

67. ராணா பிரதாப் சிங்கின் குதிரையின் பெயர் என்ன?

68. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்?

69. ஜப்தி முறை யாரால் கொண்டுவரப்பட்டது?

70. முகலாயர் காலத்தில் மாவட்ட அளவிலான வரி வசூல்அதிகாரி எவ்வாறு 
அழைக்கப்பட்டார்?

71. முகலாயர் காலத்தில் ஜமீன்தார் கலால் வரி விலக்குஅளிக்கப்பட்ட 
நிலங்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டன?

72. அக்பர் உருவாக்கிய மதம் எவ்வாறுஅழைக்கப்பட்டது?

73. முகாலய பேரரசு பிரதம மந்திரி எவ்வாறுஅழைக்கப்பட்டார்?

74. முகாலய பேரரசு வருவாய் துறை மற்றும் செலவுகள்அமைச்சர் எவ்வாறு 
அழைக்கப்பட்டார்?

75. முகாலய பேரரசு ராணுவத் துறை அமைச்சர்எவ்வாறு அழைக்கப்பட்டார்?

76. முகாலய பேரரசு அரண்மனை நிர்வாகத்தைகவனித்தவர் எவ்வாறு 
அழைக்கப்பட்டார்?

77. முகாலய பேரரசு தலைமை நீதிபதி எவ்வாறுஅழைக்கப்பட்டார்?



கருத்துரையிடுக

0 கருத்துகள்