
Age Problems (வயது கணக்குகள்) (31 to 40)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD----------------
மின்னல் வேக கணிதம்
TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. தந்தை மற்றும் மகனின் வயதுகளின் விகிதம் 4:1 இருவரின் வயதுகளில் பெருக்கற்பலன் 196 எனில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரின் வயதுகளின் விகிதம் என்ன?
2. கவிதா மற்றும் அவளின் தாய் வயதுகளின் விகிதம் 3:11 மேலும் இருவரின் வயது வித்தியாசம் 24 ஆண்டுகள். எனில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரின் வயதுகளின் விகிதம்?
3. தந்தை மற்றும் மகனின் வயதுகளின் விகிதம் 6:1 மேலும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களின் வயதுகளின் விகிதம் 7:2 எனில், மகனின் தற்போதைய வயது என்ன?
4. தந்தை மற்றும் மகனின் வயதுகளின் விகிதம் 3:1 மேலும் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் வயதுகளின் விகிதம் 4:1 எனில் தந்தையின் தற்போதைய வயது என்ன
5. A மற்றும் Bன் வயதுகளின் விகிதம் 3:11, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் வயதுகளின் விகிதம் 1:3 எனில் Aவின் வயது என்ன?
6. மோகன் மற்றும் மீராவின் வயதுகளின் விகிதம் 3:4. 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் வாக்குகளின் விகிதம் 5:7 எனில் மோகனின் தற்போதைய வயது என்ன
7. தந்தையின் வயது மகனின் வயதை போல இரு மடங்காக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் தந்தையின் வயது மகனின் வயதை போல 12 மடங்காக உள்ளது எனில், மகனின் தற்போதைய வயது என்ன?
8. 12 ஆண்டுகளுக்கு முன்னர் A மற்றும் Bன் இருவரின் வயதுகளின் விகிதம் 2:3 தற்போது அவர்களின் வயதுகளின் விகிதம் 8:6 எனில், இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன
9. P & Q இருவரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 5:8. 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வயதுகளின் விகிதம் 2:3 எனில் Qவின் தற்போதைய வயது என்ன?
10. 10 ஆண்டுகளுக்கு முன்னர் மோகனின் வயது ராமனின் வயதை போல 3 மடங்காக இருந்தது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மோகனின் வயது ராமனின் வயதை போல இருமடங்காக இருக்கும் எனில் மோகனின் தற்போதைய வயது என்ன?
--------------------
Day 20 Age Problems (வயது கணக்குகள்) (21 to 30) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து
பதிலளிநீக்குமுன், பின் ரொம்ப kolapputhu na. Pls சீக்கிரம் ages problems lm teach பண்ணுங்க. Day 18 la erunthu ellam konjam teach pannungana. My humble request
minnal vega kanitham