Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
11ஆம் வகுப்பு வரலாறு 1010 QUESTIONS ONLINE FREE TEST click here

நடப்பு நிகழ்வுகள் 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2021
நடப்பு நிகழ்வுகள் 2021 ONLINE FREE TEST (விளக்கம்) click here

TNPSC GROUP 1, 2 & SI/PC, TNEB தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் BLOOD RELATIONS (உறவு முறை)


BLOOD RELATIONS (உறவு முறை)


Minnal Vega Kanitham Type 1
1.A,B,C,D என 4 நபர்கள் உள்ளனா. Aயின் தந்தை F; Aயின் மகள் C, Fன் தங்கை K; Cன் அன்ணன் G; எனில் Gன் மாமன் யார்? [2012PC]
A. K
B. F
C. A
D. யாருமில்லை

D. யாருமில்லை..

2.A என்பவர் Bன் சகோதரன் C என்பவர் Bயின் தந்தை D என்பவர் Cயின் தந்தை என்றால் A என்பவர் D யின் [2015 G2, 25/05/2018]
A. பாட்டி
 B. தாத்தா
 C. மகன்
 D. பேரன்

D. பேரன்..


3.A என்பவர் Dஇன் சகோதரர் D, B இன் தந்தை Bம் Cம் சகோதரிகள், அப்படி எனில் A, Cக்கு என்ன உறவு ஆவார்? 2015 G2
A. மகன்
 B. போரன்
 C. தந்தை
 D. மாமா

C. தந்தை ..

3.A என்பவர் Bயின் சகோதரி C என்பவர் B யின் மகன். D என்பவர் Cயின் மகள் எனில் D என்பவர் Aயின் [03/07/2019]
A. பேத்தி
 B. பேரன்
 C. தாய்
 D. தந்தை

A. பேத்தி

4.A என்பவர் ஒரு பெண்ணிடம் உன் தாயாரின் கணவரின் தங்கை எனக்கு அத்தை என கூறினார். A விற்கு அப்பெண் என்ன உறவு?
 A. மகள்
 B. தாயார்
 C. தங்கை
 D. அத்தை

C. தங்கை..


Type 2
1.ரிட்டா மேடையில் ஒரு மனிதனை சுட்டிகாட்டி என்னுடைய கணவனுடைய மனைவியின் மகளுடைய சகோதரன் என கூறிகிறான். மேடையிலுள்ள அந்த மனிதன் ரீட்டாவிற்கு எப்படி உறவாகும்? 2015SI 2010SI
 A. மகன்
 B. கணவன்
 C. அத்தை/மாமன்/சிற்றப்பன்/பெரியப்பன் மகன்
 D. உடன்பிறந்தார் மகன்

A. மகன் ..

2.ஒரு பெண்ணை ராஜ் என்பவர், “அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்” அறிமுகப்படுத்துகிறார். எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு 2017G1
 A. மாமா
 B. தந்தை
 C. சகோதரர்
 D. கணவர்

B. தந்தை ..


3.ஒருவர் ஒரு பென்னைப் பார்த்து சொன்னார், இவள் என் தகப்பனாரின் பேரனின் மனைவி அந்த பெண் அந்த நபருக்கு எந்த முறையில் உறவு? [2018PC]
A. சகோதரியின் மகள்
 B. மைத்துனி
 C. மருமகள்
 D. மகன்

C. மருமகள்..

4.அர்ஜீன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார். இவருடைய பேத்தி என் சகோதரின் ஒரேமகள் அர்ஜீனுடன் பெண்ணின் உறவு என்ன [2017PC]
A. சகோதரி
 B. பாட்டி
 C. மாமியார்
 D. தாய்

D. தாய்..


HOME WORK

1.A என்பவர் ஒரு பெண்ணிடம், "உன் தாயின் கணவரின் தங்கை எனக்கு அத்தை" என கூறினார். Aற்கு அப்பெண் என்ன உறவு? (2019 pc)
 a. மகள் 
b. தாய் 
c. தங்கை 
d. அத்தை 


2. A என்பவர் Xன் தந்தை, B Y- யின் தாயார் மற்றும் Z இன் சகோதரி Y ஆவார். கீழே உள்ள என்று உறுதியாக சரியில்லை (2019PC) 

a. B Z-யின் தாய் 
b. Y, A யின் மகன் 
c. B-க்கு ஒரு மகன் உள்ளார் 
 d. B, A யின் மனைவி

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham