Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 09 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் PDF

TNPSC GROUP 4 (1 & 2), TNEB, TET, RRB, PC. SLIP TEST

HISTORY 7TH STD - TERM 1
பாடத்தலைப்புகள் :

1.  இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் (61 QUESTIONS) (26/07/2020)
2.  வட இந்தியாவில் புதிய அரசுகளின் தோற்றம்
3.  தென் இந்திய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் (43 QUESTIONS) (28/07/2020)

4.  டெல்லி சுல்தானியம் (46 QUESTIONS) (01/07/2020)





1.     பெரோஸ் ஷா கொத்தளம் எங்கு உள்ளது?


2.     நாணயங்களில் பெண் தெய்வமான லட்சுமியின் வடிவத்தையும் தனது பெயரையும் பொறிக்கச் செய்த முகாலய மன்னர் யார்?

3.     டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள பயன்படும் செப்பு நாணயம் எது?

4.     இல்துமிஷ் அறிமுகம் செய்த நாணயத்தின் பெயர் என்ன?

5.     ஒரு வெள்ளி டங்கா=

6.     ஒரு ஜிட்டல் =

7.     யாருடைய காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகிறது?

8.     நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

9.     பெரிய புராணத்தை இயற்றியவர் யார் ?

10.   தேவாரம் யாரால் தொகுக்கப்பட்டது ?

11.   தபகத்-இ-அக்பரி என்ற நூலின் ஆசிரியர் யார்?

12.   தாரி-இ-பதானி என்ற நூலின் ஆசிரியர் யார்?

13.   பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்?

14.   மார்க்கோபோலோ தமிழ்நாட்டில் இவ்விடத்திற்கு வருகை புரிந்தார் ?

15.   தாகுயூக்-இ-ஹிந் என்ற நூலை எழுதியவர் யார்?

16.   ரேக்ளா பயணங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?

17.   தனது தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய முகாலய மன்னர் யார்?

18.   கிபி 1420 இல் விஜய நகரத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி யார் ?

19.   கிபி 1522 விஜய நகரத்துக்கு வருகை புரிந்த போர்த்துகீசிய பயணி யார் ?

20.   கீர்த்தி 1443 விஜய நகரத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்?

21.   தொடக்க இடைக்கால இந்திய வரலாற்றின் கால அளவு யாது ?

22.   பின் இடைக்கால இந்திய வரலாற்றில் கால அளவு யாது? 23.        
அவுரங்கசீப்பின் அவைகளை வரலாற்று அறிஞராக இருந்தவர் யார்?

24.   கல்வெட்டுகள் செப்பு பட்டயங்கள் நாணயங்கள் ஆகியவை எவ்வகை 
சான்றுகள் ?

25.   இலக்கியங்கள் காலவரிசையில் ஆன நிகழ்வு பதிவுகள் 
பயணக்குறிப்புகள் வாழ்க்கை வரலாற்று நூல்கள் சுயசரிதைகள் ஆகியன 
எவ்வகை சான்றுகள்?

26.   பிற்கால சோழர்களின் காலம் எது?

27.   திருவாலங்காடு செப்பேடுகள் யாருடையது?

28.   அன்பில் செப்பேடுகள் யாருடைய காலத்தை சார்ந்தது?

29.   கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்க பட்டன என்பது குறித்த செய்திகளை 
தெரிவிக்கின்ற கல்வெட்டு எது ?

30.   பிராமணருக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு 
அழைக்கப்பட்டன?

31.   முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்று ஆசிரியர் யார்?

32.   தாரிக்-இ- ப்ரோசாகி என்னும் நூலைப் படைத்தவர் யார்?

33.   தாரிக்-இ- பெரிஸ்டா என்னும் நூலை எழுதியவர் யார்?

34.   தப்பாகத் என்ற அரேபிய சொல்லின் பொருள் யாது ?

35.   தச்சுக் என்ற பாரசீகச் சொல்லின் பொருள் யாது?

36.   தாரிக் அல்லது தாகுய்க் என்ற அரபிச் சொல்லின் பொருள் யாது?

37.   பாபர் நாமா என்ற நூலின் ஆசிரியர் யார்?

38.   அயனி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் யார்?

39.   அக்பர் நாமா என்ற நூலின் ஆசிரியர் யார்?

40.   தசுக்-இ-ஜஹாங்கிரி என்ற நூலின் ஆசிரியர் யார்?

41.   திருவாசகத்தை இயற்றியவர் யார் ?

42.   12ம் நூற்றாண்டை சேர்ந்த கீதகோவிந்தம் என்னும் நூலை இயற்றியவர் 
யார்?

43.   கபீர்தாஸ் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?

44.   மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

45.   ஆமுக்த மால்யதா என்ற நூலின் ஆசிரியர் யார் ?

46.   பிரித்திவிராஜ் ராசு என்ற நூலை இயற்றியவர் யார்?

47.   பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜதரங்கிணி என்ற நூலின் 
ஆசிரியர் யார்?  

48.   தப்பாகத் -இ-நஸ்ரி என்ற நூலை எழுதியவர் யார்?

49.   தாஜ் உள் மா அசீர் என்னும் நூலை எழுதியவர் யார்?

50.   டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற 
முதல் நூல் எது?

51.   கல்வி நிலையங்களை பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் 
எவ்வாறு அழைக்கப்பட்டன ?

52.   கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

53.   சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

54.   கஜுராஹோ கோயில் எங்கு உள்ளது ?

55.   தில்வாரா கோயில் எங்கு உள்ளது?

56.   கோனார்க் கோயில் எங்கு உள்ளது ?

57.   விருபாக்ஷா கோயில்கள் எங்கு உள்ளன?

58.   வித்தாளா விருபாக்ஷா கோவில்கள் எங்கு உள்ளன?

59.   சார்மினார் எங்கு உள்ளது?

60.   தௌலதாபாத் என்ழைக்கப்படுவது எது?

61.   மத்திய ஆசியாவின் மாபெரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை 
இருந்த இடம் எது ?




கருத்துரையிடுக

0 கருத்துகள்