விகிதம் மற்றும் விகிதசமம் (43 to 52)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
a) 3:4
b) 4:3
c) 9:1
d) 1:9
a) 3:4..
2. 32:13::29:?
a) 10
b) 85
c) 42
d) 12
b) 85..
3. 7: 5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x ன் மதிப்பு
a) 14
b) 27
c) 35
d) 49
c) 35..
4. 4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க.
a) 22
b) 25
c) 28
d) 29
c) 28..
5. 21 : x = y : 25 = 9 : 15
x, y - ன் மதிப்பு முறையே ______, _______ ஆகும்.
a) 25, 15
b) 35, 10
c) 35, 15
d) 15, 9
c) 35, 15..
6. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ?
a) 50
b) 4
c) 10
d) 8
d) 8...
7. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
a) 10 : 50
b) 50 : 10
c) 5:1
d) 1:5
c) 5:1..
7. தங்க விகிதமெனப்படும் 1:1.6 ஆனது x:8 என்ற விகிதத்துடன் ஒரு விகித சமத்தை அமைக்கிறது எனில் x - ன் மதிப்பு
a) 5
b) 3
c) 2
d) 11
a) 5..
8. 2:7 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம்
a) 4:7
b) 8:21
c) 6:14
d) 6:21
d) 6:21..
9. 15 நாற்காலிகளின் விலை ரூ. 7,500 எனில் ரூ. 12,000க்கு எத்தனை நாற்காலிகள் வாங்கலாம்?
a) 24
b) 26
c) 28
d) 30
a) 24..
10. 12 : x = y : 4 = 8:16 x, y ன் மதிப்பு = ______________
a) 6,8
b) 2,24
c) 24,2
d) 8,6
c) 24, 2..
Day 04- விகிதம் மற்றும் விகிதசமம் (31 to 42), தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து
Tq brother
பதிலளிநீக்குWelcome my sister & brother
நீக்குTq brother
பதிலளிநீக்குWelcome my sister & brother
நீக்குTq brother
பதிலளிநீக்குWelcome my sister & brother
நீக்குவாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎல்லாம் கேள்விக்கு விடை அளித்துவிட்டேன்
பதிலளிநீக்கு10 7 2
பதிலளிநீக்கு2 only
பதிலளிநீக்கு2'5'7'10
பதிலளிநீக்கு2 , 4 , 5,10
பதிலளிநீக்கு2 ques how ans is 85
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு2,4,7( தங்கவிகிதமெனப்படும்),9 therilana
Brother 2,4,5,6,9,10,11
பதிலளிநீக்குSir 2,10 doubt
பதிலளிநீக்குminnal vega kanitham