Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Day 04- விகிதம் மற்றும் விகிதசமம் (31 to 42), தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து



விகிதம் மற்றும் விகிதசமம் (31 to 42)


இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD 
Minnal Vega Kanitham 1. 28 லிட்டர் கலவையில் பாலும், நீரும் 5:2 என்ற விகிதத்தில் உள்ளன. கலவையுடன் 2 லிட்டர் நீர் சேர்க்கப்பட்டால், பால் மற்றும் நீரின் விகிதம் (TNPSC G2 2013)
a. 2:1
b. 1:2
c. 2:3
d. 1:3

a. 2:1

2. ஆல்கஹால் மற்றும் நீர் கலந்த கலவை இவற்றின் விகிதம் 4:3 இக்கலவையில் 7 லிட்டர் தண்ணீர் சேர்த்த பிறகு விகிதம் மூன்று 3:4 எனில், இக்கலவையில் ஆல்கஹாலின் அளவு (TNPSC G1 DEO 2014)
a. 15 லிட்டர்
b. 13 லிட்டர்
c. 14 லிட்டர்
d. 12 லிட்டர்

d. 12 லிட்டர்..

3. ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் விலை 680. ஒரு குதிரையின் விலையானது, ஒரு மாட்டின் விலையைவிட 80 ரூபாய் அதிகம் எனில், குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது?
a. 7:5
b. 5:7
c. 8:9
d. 9:8

a. 7:5

4. x:y = 3:4 எனில் (4x+5y) : (5x-2y) இன் மதிப்பு ( TNPSC HCA 2014)
a. 31/7
b. 32/7
c. 33/7
d. 7/32

b. 32/7

5. (x+y) : (x-y) = 4:1எனில் (x^2+y^2) : (x^2-y^2) இன் மதிப்பு ( TNPSC G2 2007 & lap 2018)
a. 25:9
b. 16:1
c. 8:7
d. 17:8

d. 17:8

6. (3x+2y) : (3x-2y) = 5:2 எனில் x:y ( TNPSC G1 2014)
a. 5:2
b. 14:9
c. 9:14
d. 2:5

b. 14:9

7. x:y: 3:2 எனில் (4x+3y) : (4x-3y) இன் மதிப்பு ( TNPSC 2010)
a. 18/6
b. 6/18
c. 12/5
d. 13/5

a. 18/6

8. A:B=3:4 மற்றும் B:C= 8:9 எனில் A:Cஐ காண்க (TNPSC 2019)
a. 1:3
b. 3:2
c. 2:3
d. 1:2

c. 2:3

9. A:B=6:5, B:C= 5:8 மற்றும் C:D=7:9 எனில் A:D ஐ காண்க (TNPSC 2017,2018)
a. 8:7
b. 7:3
c. 12:7
d. 7:12

d. 7:12

10. 2x=3y=4z எனில் x:y:z என்பது (TNPSC 2017,2018)
a. 1:2:3
b. 3:6:2
c. 6:4:3
d. 3:1:2

c. 6:4:3

11. A/3 = B/4 = c/7 எனில் A:B:C ன் மதிப்பு (TNPSC EO4 2017)
a. 3:4:7
b. 2:4:6
c. 1:3:5
d. 2:4:8

a. 3:4:7

12. 1/x : 1/y : 1/z = 2:3:5 எனில், x:y:z என்பது (TNPSC 2018)
a. 2:3:5
d. 5:3:2
c. 6:10:15
d. 15:10:6

d. 15:10:6


விகிதம் மற்றும் விகிதசமம் (21 to 30)

கருத்துரையிடுக

17 கருத்துகள்
  1. Anna 1,2,3 endha model mattum dhan neenga kudutha 300 sum la Ella ....meedhi ellam ok annna .......super.

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham