விகிதம் மற்றும் விகிதசமம் (31 to 42)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
a. 2:1
b. 1:2
c. 2:3
d. 1:3
a. 2:1
2. ஆல்கஹால் மற்றும் நீர் கலந்த கலவை இவற்றின் விகிதம் 4:3 இக்கலவையில் 7 லிட்டர் தண்ணீர் சேர்த்த பிறகு விகிதம் மூன்று 3:4 எனில், இக்கலவையில் ஆல்கஹாலின் அளவு (TNPSC G1 DEO 2014)
a. 15 லிட்டர்
b. 13 லிட்டர்
c. 14 லிட்டர்
d. 12 லிட்டர்
d. 12 லிட்டர்..
3. ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் விலை 680. ஒரு குதிரையின் விலையானது, ஒரு மாட்டின் விலையைவிட 80 ரூபாய் அதிகம் எனில், குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது?
a. 7:5
b. 5:7
c. 8:9
d. 9:8
a. 7:5
4. x:y = 3:4 எனில் (4x+5y) : (5x-2y) இன் மதிப்பு ( TNPSC HCA 2014)
a. 31/7
b. 32/7
c. 33/7
d. 7/32
b. 32/7
5. (x+y) : (x-y) = 4:1எனில் (x^2+y^2) : (x^2-y^2) இன் மதிப்பு ( TNPSC G2 2007 & lap 2018)
a. 25:9
b. 16:1
c. 8:7
d. 17:8
d. 17:8
6. (3x+2y) : (3x-2y) = 5:2 எனில் x:y ( TNPSC G1 2014)
a. 5:2
b. 14:9
c. 9:14
d. 2:5
b. 14:9
7. x:y: 3:2 எனில் (4x+3y) : (4x-3y) இன் மதிப்பு ( TNPSC 2010)
a. 18/6
b. 6/18
c. 12/5
d. 13/5
a. 18/6
8. A:B=3:4 மற்றும் B:C= 8:9 எனில் A:Cஐ காண்க (TNPSC 2019)
a. 1:3
b. 3:2
c. 2:3
d. 1:2
c. 2:3
9. A:B=6:5, B:C= 5:8 மற்றும் C:D=7:9 எனில் A:D ஐ காண்க (TNPSC 2017,2018)
a. 8:7
b. 7:3
c. 12:7
d. 7:12
d. 7:12
10. 2x=3y=4z எனில் x:y:z என்பது (TNPSC 2017,2018)
a. 1:2:3
b. 3:6:2
c. 6:4:3
d. 3:1:2
c. 6:4:3
11. A/3 = B/4 = c/7 எனில் A:B:C ன் மதிப்பு (TNPSC EO4 2017)
a. 3:4:7
b. 2:4:6
c. 1:3:5
d. 2:4:8
a. 3:4:7
12. 1/x : 1/y : 1/z = 2:3:5 எனில், x:y:z என்பது (TNPSC 2018)
a. 2:3:5
d. 5:3:2
c. 6:10:15
d. 15:10:6
d. 15:10:6
விகிதம் மற்றும் விகிதசமம் (21 to 30)
1, 2, 3, 9 intha sums theriala anna...
பதிலளிநீக்கு5th question solution pls.....
நீக்கு3,4,5,6 questions answer thariyala anna
பதிலளிநீக்குSir tnq .
பதிலளிநீக்கு3,5,6 explain panunga anna
பதிலளிநீக்கு2,3,5 theriyala anna
பதிலளிநீக்கு2,3,5,6 qns sir
நீக்கு5th question
பதிலளிநீக்குAnna 1,2,3 endha model mattum dhan neenga kudutha 300 sum la Ella ....meedhi ellam ok annna .......super.
பதிலளிநீக்கு3, 12 anna ithu mattum.
பதிலளிநீக்குanna 2,3,4, 7
பதிலளிநீக்கு3 , 5 th sum anna
பதிலளிநீக்கு32 &35 ans pls sir
பதிலளிநீக்குAnna 2,3,5 solution sollunga anna
பதிலளிநீக்குsir 3 ,5 doubt
பதிலளிநீக்குBrother 1,2,3,4,5,6,7
பதிலளிநீக்குSir 5 7 sum solluga
பதிலளிநீக்குminnal vega kanitham