Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
11ஆம் வகுப்பு வரலாறு 1010 QUESTIONS ONLINE FREE TEST click here

நடப்பு நிகழ்வுகள் 2021

தினசரி நடப்பு நிகழ்வுகள் 2021
நடப்பு நிகழ்வுகள் 2021 ONLINE FREE TEST (விளக்கம்) click here

Day 05- விகிதம் மற்றும் விகிதசமம் (43 to 52), தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து


விகிதம் மற்றும் விகிதசமம் (43 to 52)


இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD 


Minnal Vega Kanitham 1. 9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க
a) 3:4
b) 4:3
c) 9:1
d) 1:9

a) 3:4..

2. 32:13::29:?
a) 10
b) 85
c) 42
d) 12

b) 85..

3. 7: 5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x ன் மதிப்பு
a) 14
b) 27
c) 35
d) 49

c) 35..

4. 4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க.
a) 22
b) 25
c) 28
d) 29

c) 28..

5. 21 : x = y : 25 = 9 : 15
x, y - ன் மதிப்பு முறையே ______, _______ ஆகும்.

a) 25, 15
b) 35, 10
c) 35, 15
d) 15, 9

c) 35, 15..

6. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ?
a) 50
b) 4
c) 10
d) 8

d) 8...

7. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
a) 10 : 50
b) 50 : 10
c) 5:1
d) 1:5

c) 5:1..

7. தங்க விகிதமெனப்படும் 1:1.6 ஆனது x:8 என்ற விகிதத்துடன் ஒரு விகித சமத்தை அமைக்கிறது எனில் x - ன் மதிப்பு
a) 5
b) 3
c) 2
d) 11

a) 5..

8. 2:7 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம்
a) 4:7
b) 8:21
c) 6:14
d) 6:21

d) 6:21..

9. 15 நாற்காலிகளின் விலை ரூ. 7,500 எனில் ரூ. 12,000க்கு எத்தனை நாற்காலிகள் வாங்கலாம்?
a) 24
b) 26
c) 28
d) 30

a) 24..

10. 12 : x = y : 4 = 8:16 x, y ன் மதிப்பு = ______________
a) 6,8
b) 2,24
c) 24,2
d) 8,6

c) 24, 2..

Day 04- விகிதம் மற்றும் விகிதசமம் (31 to 42), தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

கருத்துரையிடுக

16 கருத்துகள்
  1. எல்லாம் கேள்விக்கு விடை அளித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham