Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

7 ஆம் வகுப்பு இந்திய அரசியலமைப்பு 80 Questions slip test PDF



6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்திய அரசியலமைப்பு தலைப்புகள் அனைத்தும் Slip Test வடிவில்
----------------------------------------------------------
POLITY  7th STD - TERM 1 பாடத்தலைப்புகள் :1.  சமத்துவம்
2.  அரசியல் கட்சிகள்
3.  அர்சியல் கட்சிகள்
1.  சமத்துவம் என்பது முதலாவதாக __________ இல்லாததாகும்.  

2. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது _________ உரிமை ஆகும்.  

3. ___________ சமத்துவம் சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது. (மாற்றம் செய்யப்பட்ட புத்தக வினா) 

4.  ____________ முதல் _________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.  

5. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு 

6.  சாதி, பணம், மதம், ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட  

7.  இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது _____________.  

8.  எது அரசியல் சமத்துவம் ஆகும்?  

9.  எது சமத்துவத்தின் கீழ் வருவது? 

10.  கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் : தேர்தலில் பிற கட்சிகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும். 


11. எதிர்க்கட்சி −

12.  எதிர்கட்சித் தலைவர் ______________ அந்தஸ்த்தில் இருப்பார்.  

13. பெரும்பான்மைக்கட்சி −

14.  ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் _______________________ அரசியல் கட்சி தேர்தலில் தனது சின்னத்தில் போட்டியிட இயலாது.  

15.  அரசியல் கட்சிகள் __________ மற்றும் __________ இடையே பாலமாக செயல்படுகின்றன. 

16.  ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?  

17.  நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் ___________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.  

18.  மக்களாட்சியின் முதுகெலும்பாக திகழ்வது ______________.  

19.  அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கும் அமைப்பு  

20.  அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன.?  


21. நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் _____ பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். 

22.  இந்தியாவில் காணப்படும் கட்சி முறை  

23. தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும்_____நடத்துகிறது. 

24. ______ அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.

25.மக்களாட்சி –

26.தேர்தல்ஆணையம் –

POLITY 7th  STD - TERM 2  பாடத்தலைப்புகள் :1.  மாநில அரசு2.  ஊடகமும் ஜனநாயகமும்

1.  கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை.
காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.  

2. ஆளுநராக _____,_____ இருத்தல் வேண்டும் மற்றும் ______ இருத்தல் கூடாது.

3. ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு. 

4 .முதலமைச்சர்−

5.யூனியன்பிரதேசங்கள் −

​6.  சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை 
சாராதவராக இருப்பின் __________ அன்று அழைக்கப்படுகிறது. 

7.  மாநில அரசின் உச்சகட்ட நீதி அமைப்பு ?  

8.  ச.ம.உ என்பதன் விரிவாக்கம் _________  

9.  ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அனைத்து வாக்களர்களாலும் 
தேர்ந்தெடுக்கப்படுபவர் ________.  

10.  மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்.  


11.  __________ ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார் 

12.  சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் யார் ? 

13.  மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர் ?  

14.  முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் ? 

15.  முதலமைச்சர் என்பவர் ? 

16.  இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை  

17.  மாநில அரசு என்பது ?  

18.  மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது.  

19.  கூற்று : அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
காரணம் : பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது. 

20. ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்த____ 


21.ஊடகம் என்பது பொதுவாக ஒருவருக்கொருவர் தகவல்களை பகிர்ந்து 
கொள்ளும் ______ ஆகும்.  

22.  இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் ______________ 

23. குறுஅளவிலானஊடகம் -

24.  நமது வாழ்க்கயை தீர்மானிக்கும் மதிபீடுகளின் தொகுப்பு ___________ 
ஆகும்.  

25.  ஒவ்வொரு தனிமனிதனும் ___________ ஆகும்.  

26.  அச்சு இயந்திரம் ____________ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  

27.  வெகுஜன ஊடகம் என்பது ?  

28.  ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் ?  

29.  உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது 
________  

31. அச்சுஊடகம் -

32. இணையஊடகம் -

 POLITY 7th  STD - TERM 3  பாடத்தலைப்புகள் :1.  பெண்கள் மேம்பாடு2.  சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு


1.  கூற்று : பெண்களுக்கு எதிரான வன்முறை சாதி, மதம், வர்க்கம், வயது மற்றும் கல்வியை கடந்து நடைபெறுகிறது
காரணம் : வீட்டு வன்முறைகள், கருக்கலைப்பு, பெண்சிசுக் கொலை, வரதட்சணை கொலை, திருமணம் மூலம் கொடுமை, சிறுவருக்கு நிகழும் கொடுமைகள் என வெளிப்படுகிறது 

2. பொருத்தமான பதிலைத் தேர்வு செய்க
கூற்று (கூ) : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
காரணம் (கா) : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். 

3.  புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் ________________. 

4. நுகர்வோர்உற்பத்திசட்டம்−

5.  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் _______________  

6.  முதல் பெண் காவல்துறை இயக்குநர் _____________ ஆவார்.  

7.  இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியுடன் 
__________________ 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்.   

8.  வளரும் நாடுகளில் சிறுவர்களைவிட பெண்குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவறவிடுவது ஏன்?  

9. எது பாலின சமத்துவம்

10.  பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை 


11.  பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது? 

12.  கூற்று : உள்ளூர் சந்தைகளில் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதியை சேர்ந்தோர் அல்லது மட்டுமே.
காரணம் : ஒரு சந்தை இயற்கை இடம் அல்லது புவியியல் இருப்பிடத்திற்கு கட்டுப்படுத்தப்படவில்லை 

13. சட்டப்பூர்வஅளவீட்டுசட்டம் −

14.  _______________ நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரிபார்க்க நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மகா சாசனம் என்று கருதப்படுகிறது.  

15.   பொருட்கள், சேவைகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்பு ____________ என்று அழைக்கப்படுகிறது. (மாற்றம் செய்யப்பட்ட புத்தக வினா) 

16.  ___________________ என்பது ஒரு சந்தை கட்டமைப்பைக் குறிக்கிறது, அதில் குழு உற்பத்தியிலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு ஒரு ஒற்றை தயாரிப்பு அல்லது விற்பனையாளராக இருக்கிறார்.  

17.  தரம் குறைவான பிற வெளிப்புற பொருள்களை ஒரு உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

18.  தேசிய, மாநில மற்றும் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களின் அமைப்பு, வணிகர்களின் நியாயமானதை வர்த்தக நடைமுறைக்கு எதிரான நுகர்வோர் குறைகளை ஆராய்வது என அழைக்கப்படுகிறது   

19.  நுகர்வோருக்கு ஒரு பொருட்கள் தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்  

20.  உற்பத்தியாளரின் முடிவில் இருந்து நுகர்வோர் பல்வேரு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்?   

21.  எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஒரு நுகர்வோர் குறைபாடுள்ள தயாரிப்புக்காக உற்பத்தியாளருக்கு எதிரான புகார் செய்ய முடியாது?   

22. இந்தியதரநிர்ணயபணியகம் −

23. அத்தியாவசியபொருட்கள்சட்டம் −

24. சிரிமாவோபண்டாரநாயக −

25. வாலெண்டினாதெரோஷ்கோவா −

26. ஜங்கோதபே−





கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham