Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

6 ஆம் வகுப்பு இந்திய அரசியலமைப்பு 100 Questions slip test PDF


6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்திய அரசியலமைப்பு தலைப்புகள் அனைத்தும் Slip Test வடிவில்
----------------------------------------------------------


1. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு __________ .

2. பிஹீ திருவிழா __________ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.  

3. டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலினை எழுதியவர் ___________ . 

4. வெற்றுமையில் ஒற்றுமையில் என்ற சொற்றொடரை 
உருவாக்கியவர்____________ .

5. வி.ஏ.ஸ்மித் இந்தியாவை __________ என்று அழைத்தார்.  

6. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ________ மாநிலத்தில் உள்ளது.   

7. ஒரு பகுதியின் ______ நடவடிக்கைகள் அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன. 

8. _______ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது

9. மோகினியாட்டம் _____________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும். 

10.  இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ________

12. இந்தியாவில் ______ மாநிலங்களும், ______ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

13. இந்தியா ஒரு _______ என்று அழைக்கப்படுகிறது? 

14. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ______ மாநிலத்தில் உள்ளது? 

15. பிரிவு17 −

16. ஒத்தக்கருத்துஉருவாதல் −

17. பாகுபாடு −

18. பிரிவு14 −

19. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் 
எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?  

​20. பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு  

21. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

22. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு  

23. எ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு 

24.  விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு  

25.பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது 

26. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்பட்டது.

ஆ) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
இ) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 
 A. இ மட்டும்
 B. அ மற்றும் ஆ
 C. ஆ மற்றும் இ
 D. அ மட்டும்           

27. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்.
ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் அருங்காட்சியகத்தில் உள்ளது.
இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக்கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது. 
 A. அ மற்றும் ஆ
 B. ஆ மட்டும்
 C. ஆ மற்றும் இ
 D. அ மற்றும் இ                      

28. தவறான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) தேசியக் கொடியின் நீல அகலம் 32 என்ற விகிதத்தில் உள்ளது.
ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது
இ) அசோகச் சக்கரம் வெளிர் நீல நிறமுடையது.
A. அ மற்றும் ஆ
B. ஆ மற்றும் இ
C. இ மட்டும்
D. அ மற்றும் இ

29. தேசியஊர்வன −

30. தேசியநீர்வாழ்விலங்கு−

31. தேசியநுண்ணுயிரி −

32.  காவி - தைரியம் : வெள்ளை - _____________

33. குதிரை - ஆற்றல் : காளை - _______________

34. 1947 - விடுதலைநாள் : 1950 - _____________ 

35. ரவிந்திரநாத்தாகூர் −

36.பங்கிம்சந்திரசட்டர்ஜி−



37.பிங்காலிவெங்கையா−

38.மேக்னாத்சாகா −

39. தேசியக் கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ____________ .(ஜனவரி 
24)  

40.  ________________ இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

41. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ___________ ஆரங்களைக் கொண்டது. 

42. நான்முகச் சிங்கம் தற்போது __________ அருங்காட்சியகத்தில் உள்ளது. 

43. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர்____________.(2010 ஜுலை 15) 

44. சக ஆண்டு முரையை துவக்கியவர்_____________. 

45. இந்தியாவின் மிக நீளமான ஆறு____________. 

46. இந்திய தெசிய கொடியை வடிவமைத்தவர் _____________. 

47.  1947 விடுதலை நாளின் போது ஏற்றப்பட்டக் கொடி __________ 
என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது. 

48. இந்தியாவின் தேசியக் கனி ___________. (1950 இல்)

49. இந்தியாவின் தெசியப் பறவை ___________.(1963)  

50. இந்தியாவின் தெசிய மரம் __________.(1950)  

51. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் ____________ .

52. இந்திய தேசிய இலச்சினை _____________ல் உள்ள அசோகத் தூணிலிருநது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

53. தேசியக் கீதத்தை இயற்றியவர் _____________ . 



54. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு 
___________ . 

55. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் __________ . 

56. இந்தியா விடுதலை நாளிள் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி _______
அருங்காட்சியத்தில் உள்ளது.  

58.  ____________ பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம். 

59. நம் தேசியக் கொடியின் அசோகச் சக்கரத்தின் நிறம் __________ .  

60. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் ___________ . 

61. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் ____________ . 

62. சுதந்திரதினம் −

63. குடியரசுதினம் −

64. இந்தியஅரசமைப்புதினம் −

65. அனைவருக்கும்கல்விஉரிமை −

66. அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்போது முடிவடைந்தது? 

67. வரைவுக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றனர்?  

68. அரசமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற பெண் உறுப்பினர்கள் எத்தனை 
பேர்? 

69. அரசமைப்பு நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 

70. நம் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவும் பாதுகாக்கவும் செய்வது _____________ ஆகும்.  

71. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ______________.  

72. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் ______________.  

73. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது _____________. 

74.அரசியல் நிர்ணய சபையின் தலைவராக _____________ தேர்ந்தெடுக்கப்பட்டார். 

75. அரசமைப்பு சட்டத்தை இதுவரை _____________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. (தற்போது 103)

76. இஃது அடிப்படை உரிமை அன்று _______________. 

77. அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _____________. 

78. அரசமைப்புச் சட்டத்தை ____________ ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. 

79. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலினவிகிதம் உள்ள மாவட்டம் ____________ .

80.இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் __________ .

81.  ____________ என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது
தாழ்வான முறையில் கருதுவதாகும்.  



82. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ___________ . 

83.  ____________ ஆம் ஆண்டு ஏ.பி.ஜ.அப்துல்கலாம் பிறந்தார். 

84. நம் நாட்டில் ____________ மக்களாட்சி செயல்படுகிறது. 

85. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் _____________. 

86. மக்கள் _____________ அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். 

87. மக்களாட்சியின் பிறப்பிடம் _____________. 

88. உலக மக்களாட்சி தினம் _______________. 

89. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ___________.

90. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு _____________. 

91. ஆதிமனிதன் ______________ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் 
தொடங்கினான். 

92. உள்ளாட்சி பிரதினிதிகளின் பதவிக்காலம் _____________ ஆண்டுகள். 

93. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி _____________ ஆகும். 

94. கிராமசபை −

95. ஊராட்சிஒன்றியம் −

96. பேரூரட்சி −

97. உள்ளாசித்தேர்தல் −

98. இந்தியவில் பேரூராட்சி என்ற அமைப்பு அறிமுகபடுத்திய மாநிலம் __________ ஆகும். 

99. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு _________________. 

100. அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம் ______________. 

101. மாநகராட்சியின் தலைவர் ______________ என அழைக்கப்படுகிரார்.

102. தேசிய ஊராட்சி தினம் _____________ ஆகும். 

103. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் ____________. 

104. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ______________ அமைக்கப்படுகிறது. 

-------------
QUESTIONS PDF 






pdf webside


கருத்துரையிடுக

0 கருத்துகள்