Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test 28 ஜூன் 2020 தினசரி நடப்பு நிகழ்வுகள்

1. தொழிலாளர் தினம் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது -

...


June 28



2. நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறப்பான செயல்பாட்டுக்காக தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு ______ என்ற அமைப்பின் சார்பில், தேசிய அளவில் தங்கப் பதக்கம் மற்றும் விருது வழங்கப்பட்டுள்ளது.

...


தில்லி ஸ்கோச்(Skoch)



3. முற்றிலும் டிஜிட்டல் முறையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ள வங்கி -

...


YES BANK



4. குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள மாவட்டம் -

...


தூத்துக்குடி



5. உலகின் மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ள நாடு -

...


இந்தியா



6. போபிடோரா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம் -

...


அசாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்