1. ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும்போது மணிக்கு 3 கிலோ மீட்டர் (3km/h) வேகத்திலும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் (2km/h) வேகத்திலும் செல்கிறான் மேலும் அவன் பள்ளி சென்று வர 5 மணி நேரம் எடுத்துக்கொண்டால் பள்ளிக்கு வீட்டுக்கும் உள்ள தூரம் காண்க? (2018 G4) a. 5 b. 6 c. 7 d. 8
...
b. 6
2. ஒரு மாணவன் சைக்கிளில் பள்ளிக்கு 10km/h வேகத்தில் சென்று 20 km/h வேகத்தில் திரும்பி வருகிறான். மொத்த பயண நேரம் 3 மணி ஆகும். ஒரு நாள் அவன் பள்ளிக்கு செல்லும்போது பாதி வழியில் பள்ளி விடுமுறை என தகவல் தெரிய படுகிறது அதனால் அவன் உடனடியாக திரும்பி வருகிறான் எனில் அந்த நாளில் எவ்வளவு நேரம் பயணம் செய்து இருப்பான்? a. 3 b. 2.5 c. 2 d. 1.5
...
d. 1.5
3. ஒரு பள்ளி மாணவன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு 4km/h என்ற வேகத்தில் நடந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்பாகவே சென்று அடைகிறார். அவரது வேகத்தில் 3km/h என்று இருந்தால் 20 நிமிடம் தாமதமாகச் சென்றடைகிறார் எனில் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு தூரம் எவ்வளவு ? (19/02/2017)
a. 12 km b. 480 km c. 21 km d. 8 km
...
d. 8 km
4. ஒரு மனிதன் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் அவன் 7 நிமிடம் தாமதமாக செல்வான் அதே மனிதன் 6 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் அவன் 5 நிமிடம் முன்பாகவே சென்றுவிடுவான் எனில் அவன் கடந்து தொலைவு எவ்வளவு? a. 6 b. 8 c. 5 d. 7
minnal vega kanitham