Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் (6 QUESTIONS) இயற்பியல் (Physics ) Blueprint

மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் (6 QUESTIONS) இயற்பியல் (Physics ) Blueprint
நடப்பு நிகழ்வுகள்(Current affairs) 
-------------------------------------------
Minnal Vega Kanitham 1. 5G ஏற்பு வலை பதிவிறக்க வேகமானது

20 ஜிகாபிட்/விநாடி

2. வாட்ஸ் ஆப்-ல் பயன்படுத்தப்படும் இயக்கும் மென்பொருள்

Free BSD (ஃபிரி BSD)

3. சந்திராயன்-2 ஐ செலுத்த பயன்படுத்தப்பட்ட செலுத்து வாகனத்தின் பெயர்

GSLV MKIII

4. ஐந்துத் திறன் மாசு ஒரு உள்ளார்ந்த குறைகடத்தியில் சேர்க்கப்பட்டால் அதன் தன்மை என்னவாக மாறும்?

n-type குறைகடத்தி

5. கீழ்க்கண்ட எந்தத் தனிமங்கள் உலோகப் போலிகள் என்று அழைக்கப்படுகின்றன

Ge, As, Sb

6. செப்டம்பர் 2017 ல் இந்தியாவில் வெளியிடப்பட்ட டிஜிட்டல் கட்டண செயலி

Google Tez (குகல் டெஸ்)


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham