Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

National Scientific Laboratories (6 Questions) & அறிவியல் கருவிகள் (3 Questions) , இயற்பியல் (Physics ) Blueprint

National Scientific Laboratories (6 Questions) & அறிவியல் கருவிகள் (3 Questions) TNPSC, RRB, TNEB, TET, PC
------------------------------------
Minnal Vega Kanitham 1. மத்திய உணவு தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்

மைசூரு

2. இந்திய அணுசக்தி கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு

1948

3. இந்திய அணு சக்தி கழகத்தின் முதல் தலைவர் யார்?

ஹோமி J. பாபா

4. ஆயுர்வேதா தேசிய நிறுவனம் ___________ ல் அமைந்துள்ளது

ஜெய்ப்பூர்

5. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியலில் பெண்களுக்கான முதன்மையான பல திட்டங்களை இம் முயற்சி மூலம் அளிக்கிறது

கிரன் (KIRAN)

6. ஆரியபட்டா காட்சி பதிவு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

உத்திரகாண்ட்

1. போலோ மீட்டரைப் பயன்படுத்தி இதனை அளவிடலாம்

வெப்பக் கதிர்வீச்சு

2. ஈரப்பதத்தினை அளக்க உதவும் கருவி எது?

சைக்ரோமீட்டர்

3. புளுவியோமீட்டர் எதனை அளக்கப் பயன்படுகிறது?

மழை


கருத்துரையிடுக

0 கருத்துகள்