
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
a. 5,15
b. 15,21
c. 21,15
d. 12,15
b. 15,21..
2. இரு எண்களின் விகிதம் 5:8 அவற்றின் கூடுதல் 39 எனில் அந்த எண் (TNPSC G4 2008)
a. 10,29
b. 19,20
c. 15,24
d. 24,15
c. 15,24
3. இரு எண்களின் விகிதம் 3:8. அவற்றின் வித்தியாசம் 115 எனில் அவற்றுள் சிறிய எண் (TNPSC 2008 & 2010 G2)
a. 184
b. 194
c. 69
d. 59
c. 69 ..
4. P மற்றும் Q வின் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3. மேலும் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில், Pன் தற்போதைய வயது (TNPSC G2 2013)
a. 16
b. 24
c. 12
d. 30
a. 16 ..
5. ஒரு விளையாட்டு மைதானத்தின் நீளம் மற்றும் அகலத்தை இடையே உள்ள வித்தியாசம் 5:2. அந்த மைதானத்தின் அகலம் 40 மீட்டர் எனில், அதன் நீளத்தை காண்க? (SSC 2014) a. 200 மீட்டர்
b. 100 மீட்டர்..
c. 50 மீட்டர்
d. 80 மீட்டர்
b. 100 மீட்டர்..
6. A:B=2:3, C:B = 3:4 எனில், A:C என்பது (TNPSC G4 2000)
a. 2:3
b. 2:4
c. 8:9
d. 9:8
c. 8:9..
7. ரூபாய் 782ஐ 1/2 : 2/3 : 3/4 என்ற விகிதத்தில் மூன்று பகுதிகளாகப் பிரித்தால் முதல் பகுதி மதிப்பு ( postal 2014)
a. ரூபாய் 296
b. ரூபாய் 360
c. ரூபாய் 204
d. ரூபாய் 282
c. ரூபாய் 204 ..
8. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2 : 1/3 : 1/4 அதன் சுற்றளவு 104 சென்டிமீட்டர். எனில், அதன் நீளமான பக்கத்தின் அளவு? (TNPSC G1, G4 2000, G2 2014)
a. 50 சென்டிமீட்டர்
b. 48 சென்டிமீட்டர்
c. 32 சென்டிமீட்டர்
d. 26 சென்டிமீட்டர்
b. 48 சென்டிமீட்டர்..
9. Aக்கு Bயை போல மூன்று மடங்கும் Bக்கு Cயை போல நான்கு மடங்கு கிடைக்கும்படி ரூபாய் 680 பிரித்தால் அவர்கள் பெரும் தொகை முறையே (TNPSC G2 2013)
a. 160, 40, 480
b. 480, 160, 40
c. 480, 40, 160
d. 160, 480, 40
b. 480, 160, 40..
10. மூன்று மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள் அவர்களின் வயதுகளின் விகிதம் 3:5:7 எனில், இளைய மகனின் வயது (TNPSC 2001)
a. 9
b. 15
c. 18
d. 21
a. 9..
Sir tnq very much.
பதிலளிநீக்குAnna 4th 10th questions
பதிலளிநீக்கு6th questions answer koinjam chick panungka anna
பதிலளிநீக்கு4,6,7,9qns sir
நீக்கு4,7,8,10 doubt Anna plz teach...in u tube ...
பதிலளிநீக்கு9th question only
பதிலளிநீக்கு7th question
பதிலளிநீக்கு7,8 ,10 explain panunga sir
பதிலளிநீக்குPls explain 3 5 8 10
பதிலளிநீக்குAnna 7th and 8 th sum solunga
பதிலளிநீக்குAnna 7th and 8 th sum solunga
பதிலளிநீக்குAnna 5,9,10
பதிலளிநீக்கு7, 8 anna ithu mattum
பதிலளிநீக்குAnna 8th sum solli kodunka
பதிலளிநீக்கு10 th question therila anna
பதிலளிநீக்கு8 and 10 ans solunga bro
பதிலளிநீக்குminnal vega kanitham