Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

Free Online Test

10th New Book Free Test

 சமூக அறிவியல் & அறிவியல் Click Here

 11th சிறப்புத் தமிழ் 1000+ Slip Test Click Here

  பொது தமிழ் OLD QUESTIONS Click Here

விகிதம் மற்றும் விகிதசமம் (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து


இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD

விகிதம் மற்றும் விகிதசமம் (11 to 20) 
Minnal Vega Kanitham 11. A:B:C=2:3:4 எனில் A/B:B/C:C/A இன் மதிப்பு
a. 8:9:24
b. 4:19:16
c. 8:9:12
d. 8:9:16

a. 8:9:24

12. 12:30::56:x எனில் x இன் மதிப்பு (TNPSC 2001, 2020)
a. 120
b. 140
c. 72
d. 64

b. 140

13. 36:X::X:81 எனில் Xஇன் மதிப்பு (TNPSC 2020)
a. 54
b. 63
c. 45
d. 58

a. 54

14. a/3=b/4=c/7 எனில்,(a+b+c)/c இன் மதிப்பு (TNPSC 2001, 2017, 2018 G4)
a. 1/2
b. 1/7
c. 2
d. 7

c. 2

15. ஒரு முக்கோணத்தின் கோணம் 1:3:5 என்ற விகிதத்தில் உள்ளன எனில், அக்முக்கோணத்தின் மதிப்பு முறையே (TNPSC 2014)
a. 20, 100, 60
b. 20,60,100
c. 30,60,90
d. 60, 30, 90

b. 20,60,100

16. 8:27 இன் முப்படி மூலவிகிதம் (TNPSC G1 DEO 2014)
a. 27:8
b. 24:81
c. 2:3
d. இதில் ஏதுமில்லை

c. 2:3

17. 3:4 என்பதன் இருபடி விகிதம் (TNPSC G1 DEO 2014)
a. 3:2
b. 4:3
c. 9:16
d. இதில் ஏதுமில்லை

c. 9:16

18. 2:5, 3:9, 10:4 இன் கூட்டு விகிதம்
a. 2:5
b. 3:5
c. 2:3
d. 1:3

d. 1:3

19. 1மீ 50 செ.மீ க்கும், 1மீ 80 செ.மீ க்கும் இடையே உள்ள விகிதம் (Postal Asst 2014)
a. 5:6
b. 6:5
c. 1.5:1.8
d. 2:3

a. 5:6

20. மூன்று கார்களின் வேகங்களின் விகிதம் 5:4:6 எனில், அவை ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைய எடுத்துக் கொண்ட நேரங்களில் விகிதம் (TNPSC G1 2010 & 2017)
a. 5:4:6
b. 5:4:5
c. 10:12:15
d. 12:15:10

d. 12:15:10

விகிதம் மற்றும் விகிதசமம் (1 to 10)

கருத்துரையிடுக

20 கருத்துகள்
  1. Anna 14,16,18 endha questions doubt Anna ...then 300 questions models la epdi ella

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.