Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Indian Geography (இந்திய புவியியல்) blueprinr

Monsoon, rainfall, weather and Climate 
பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை (10 questions)

1. பாராமானி அளவீடு திடீரென குறைவது எதை காட்டுகிறது

...


புயல்

2. ஈரப்பதத்தினை அளக்க உதவும் கருவி எது?

...


சைக்ரோமீட்டர்

3. வட இந்தியாவில் நிலவும் கண்ட காலநிலைக்கு கீழ்கண்ட எது காரணமாக உள்ளது?

...


கடல்களைவிட்டு விலகி அமைந்துள்ள இதன் அமைவிடம்

4. இந்தியாவில் இடைநிலை வெப்பமண்டல காலநிலை எங்கு காணப்படுகிறது?

...


கங்கை சமவெளி

5. அயனமண்டல சூறாவளியால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலங்களின் பெயர்கள் யாவை?

...


ஓடிசா - ஆந்திரபிரதேசம்

6. அதிகளவில் வெப்பநிலை காணப்படும் இந்தியாவின் பகுதி எது?

...


கங்கா நகரம்

7. 'கர்க்கி சூறாவளி' என்றழைக்கப்படுவது எது?

...


கஜா சூறாவளி

8. சீனுக் காற்று வீசும் இடம்

...


வட அமெரிக்கா

9. உலக வானிலை அமைப்பின் படி சூறாவளி என்பது காற்றின் வேகம் _______ அளவிற்கு அதிகரிக்கும் போது கண்டறியப்படுகின்றது

...


63 கி.மீ/மணி

10. ட்டுவிஸ்டர்கள் இவ்வாறாக அறியப்படுகின்றது

...


டொரனாடோ


2. Water resources - Rivers in India 
நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் (8 questions) 


1. ஜீலம் நதி உற்பத்தியாகும் மாநிலம்

...


ஜம்மு மற்றும் காஷ்மீர்

2. உத்திரபிரதேசத்தில் உள்ள பேரளவு பாசனத்திட்டமான கங்கை கால்வாய் முதன் முதலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட ஆண்டு

...


1854

3. வேக மிகுதியுடன் பாயும் ஆற்றுக் கழிமுகப்பகுதிகள் இந்நிலத் தோற்றத்தினைக் கொண்டுள்ளன

...


பொங்கும் முகம்

4. காவேரி ஆறு எங்கு கொள்ளிடம் மற்றும் காவேரி என இரண்டு பிரிவுகளாக பிரிகிறது?

...


முக்கொம்பு

5. சிவசமுத்திரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது?

...


காவேரி

6. தமிழ்நாட்டில் எந்த வகையான நீர் நிலை உப்புத்தன்மை கொண்ட பிரச்சனையாக கொண்டுள்ளது?

...


நிலத்தடி நீர்

7. தமிழ்நாட்டில் “வற்றாத ஜீவ நதி” என்று அழைக்கப்படும் ஆறு எது?

...


தாமிரபரணி ஆறு

8. சம்பல் என்பது எந்த ஆற்றின் துணையாறு?

...


யமுனா

3. Transport - Communication. 
போக்குவரத்து - தகவல் தொடர்பு (18 questions) 

1. இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் கீழ்க்காணும் எந்த நகரங்களையெல்லாம் நெடுஞ்சாலைகளால் இணைக்கிறது?

...


டெல்லி – மும்பை – கொல்கத்தா - சென்னை

2. ஆஸ்க்டிஷா என்றால் என்ன?

...


உரையாடும் மென்பொருளின் பெயர்

3. பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை=

...


சாலை போக்குவரத்து மற்றும் விமான நிலையங்கள் நவீனமாக்கல் துறை

4. இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது?

...


மும்பை துறைமுகம்

5. மத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம்

...


நொய்டா

6. முழு சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது?

...


கொச்சி

7. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம் =

...


இந்திய தேசிய விமானப் போக்குவரத்துக் கழகம்.

8. 760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் கீழ்கண்ட எந்த மாநிலங்களை கடக்கிறது?

...


கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா

9. இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் தலைமையகம்

...


மலிகான்

10. இந்தியாவில் 13 துறைமுகங்களில், தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது ______, ______ மற்றும் ______

...


சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்

11. உள்நாட்டு நீர்வழி தடங்களை விரிவாக்க தொடங்கப்பட்ட திட்டம் =

...


ஜல் மார்க் விகாஸ் திட்டம்

12. இந்தியாவில் மிக நீளமான சாலை மற்றும் ரயில் பாலம் பின்வரும் எந்த இரு மாநிலங்களை இணைக்கிறது?

...


அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம்

13. இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்ட நகரம்

...


கொல்கத்தா

14. பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?

...


ஒவ்வொரு கிராமத்தையும் முக்கிய நகரங்களோடு இணைத்தது

15. இந்தியாவில் இரயில் போக்குவரத்து திட்டம் கொண்டுவரப்பட்டது

...


1853

16. இந்தியாவின் மிக ஆழமான துறைமுகம் எது?

...


பாரதீப்

17. இந்தியாவின் முதல் கடல் பால ஓடுபாதை எந்த மாநில/யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ளது?

...


லட்சத்தீவு

18. உலகின் உயரமான சாலை இவற்றிற்கு இடையே கட்டப்பட்டுள்ளது?

...


மணாலியிலிருந்து லெக் வரை


4. Social geography – Population density and distribution சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் (8 questions)

1. 2011 கணக்கெடுப்பின்படி குறைந்த மக்கட்தொகையை கொண்ட இந்திய யூனியன் பிரதேசம்

...


இலட்சத்தீவு

2. 2011-ன் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகக் குறைந்த பாலின விகிதம் நிலவுகிறது?

...


ஹரியானா

3. இந்தியாவில் ஆண் பெண் பாலினவிகுதி அதிகமாக உள்ள மாநிலம் எது?

...


கேரளா

4. இந்தியாவின் மக்கள் தொகை செறிவானது 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி =

...


382 நபர்கள் ஒரு ச.கி.மீ.

5. மக்கள் அடர்த்தி என்பது =

...


ஒரு சதுர கி.மீ க்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள்

6. இந்தியாவின் சீரான அடையாளம் காணும் ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது?

...


2008

7. மக்கள் தொகை அடர்த்தி என்பது =

...


மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு

8. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குறைவான மக்கள் அடர்த்தி பதிவு செய்யப்பட்ட மாநிலம் =

...


அருணாச்சல பிரதேசம்

5. Racial, linguistic groups and major tribes. இனம்,மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள் (7 questions) 

1. மனித இனங்களில் எந்த இனம் 'வெள்ளையர்கள்' என்பவர்களைக் கொண்டிருக்கிறது?

...


காக சாய்டு இனம்

2. இந்தியாவின் மிகப் பெரிய பழங்குடி இனம் :

...


கோண்டுகள்

3. பின்வருவனவற்றுள் எந்த குழு திராவிடக் குடும்பத்தின் கீழ் வராது? யாரவா, கோட்டா, படாகா, கனவுரி

...


= கனவுரி

4. பின்வரும் இனக்குழுவில் இந்திய இனங்களில் உட்படாதது எது? கருப்பு இனம், காகேசியர் இனம், மங்கோளியர் இனம், மத்தியத் தரைக்கடல் இனம் =

...


காகேசியர் இனம்

5. இந்திய மக்கள் தொகையில் எத்தனை முக்கிய இனங்களை கொண்டது?

...


ஆறு முக்கிய இனங்களை உள்ளடக்கியவர்கள்

6. மனித நற்பண்பு தேர்வு என்பது =

...


மனித இனத்தை மேம்படுத்துவது

7. டொன்கிரியா கொண்டா பழங்குடி மக்கள் வசிப்பிடம் =

...


ஒடிஸா

கருத்துரையிடுக

0 கருத்துகள்