இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
விகிதம் மற்றும் விகிதசமம் (11 to 20)
a. 8:9:24
b. 4:19:16
c. 8:9:12
d. 8:9:16
a. 8:9:24
12. 12:30::56:x எனில் x இன் மதிப்பு (TNPSC 2001, 2020)
a. 120
b. 140
c. 72
d. 64
b. 140
13. 36:X::X:81 எனில் Xஇன் மதிப்பு (TNPSC 2020)
a. 54
b. 63
c. 45
d. 58
a. 54
14. a/3=b/4=c/7 எனில்,(a+b+c)/c இன் மதிப்பு (TNPSC 2001, 2017, 2018 G4)
a. 1/2
b. 1/7
c. 2
d. 7
c. 2
15. ஒரு முக்கோணத்தின் கோணம் 1:3:5 என்ற விகிதத்தில் உள்ளன எனில், அக்முக்கோணத்தின் மதிப்பு முறையே (TNPSC 2014)
a. 20, 100, 60
b. 20,60,100
c. 30,60,90
d. 60, 30, 90
b. 20,60,100
16. 8:27 இன் முப்படி மூலவிகிதம் (TNPSC G1 DEO 2014)
a. 27:8
b. 24:81
c. 2:3
d. இதில் ஏதுமில்லை
c. 2:3
17. 3:4 என்பதன் இருபடி விகிதம் (TNPSC G1 DEO 2014)
a. 3:2
b. 4:3
c. 9:16
d. இதில் ஏதுமில்லை
c. 9:16
18. 2:5, 3:9, 10:4 இன் கூட்டு விகிதம்
a. 2:5
b. 3:5
c. 2:3
d. 1:3
d. 1:3
19. 1மீ 50 செ.மீ க்கும், 1மீ 80 செ.மீ க்கும் இடையே உள்ள விகிதம் (Postal Asst 2014)
a. 5:6
b. 6:5
c. 1.5:1.8
d. 2:3
a. 5:6
20. மூன்று கார்களின் வேகங்களின் விகிதம் 5:4:6 எனில், அவை ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைய எடுத்துக் கொண்ட நேரங்களில் விகிதம் (TNPSC G1 2010 & 2017)
a. 5:4:6
b. 5:4:5
c. 10:12:15
d. 12:15:10
d. 12:15:10
11,14,19 explain pannunga anna
பதிலளிநீக்கு11,13,18 explain panungka anna
பதிலளிநீக்கு12 15 18 20
பதிலளிநீக்கு11, 18 therila. Plz explain
பதிலளிநீக்கு2×3×10:5×9×4
நீக்கு60:180
1:3
2×3×10:5×9×4
நீக்கு60:180
1:3
Anna 14,16,18 endha questions doubt Anna ...then 300 questions models la epdi ella
பதிலளிநீக்குPls explain all sum very helpful all students pls sir
பதிலளிநீக்குExcellent brother. Pls explain q.no. 18
பதிலளிநீக்குMultiply all the feactions together...2/5×3/9×10/4=1/3=1:3
நீக்கு20 sum mattum puriyala plz explain panunka anna
பதிலளிநீக்குFirst i say thank you Anna.. My doubts 3,4,13,18,19
பதிலளிநீக்குSir super .
பதிலளிநீக்குSir maths explain pannuga
பதிலளிநீக்கு14 explain brother
பதிலளிநீக்குSir 18,19 explain
பதிலளிநீக்குAnna explain 15 sum
பதிலளிநீக்கு13,15 &19 doubt
பதிலளிநீக்கு11,13,14,15,18,20 pls explain sir
பதிலளிநீக்குANNA 14 TH SUM LA antha equation kudukala anna
பதிலளிநீக்கு11,13 18 explain sir
பதிலளிநீக்கு11, 14, 15 anna ithuku ans pannunga
பதிலளிநீக்குminnal vega kanitham