Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Ratio and Proportion தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து


விகிதம் மற்றும் விகிதசமம்
இனி தினமும் 10 கணக்குகள் 
TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும்
your Brother JPD


1. இரண்டு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கூடுதல் 60 எனில் அந்த எண்? ( TNPSC 1999 G1) 
 a. 20,40 
 b. 24, 36 . 
 c. 30,30 
 d. 25,35

...


b. 24, 36
2. இரண்டு எண்கள் 2:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் பெரிய என் சிறிய என்னைவிட 15 அதிகம் எனில், அந்த எண்ணை காண்க? (TNPSC 1999)
a. 15,30 
b. 30,45. 
c. 20,30 
d. 30 50

...


b. 30,45
3. இரண்டு எண்களின் விகிதம் 3:4 அவ்விரு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 625 எனில் அந்த எண்ணை காண்க (Tnpsc 1997) 
a. 15, 20. 
b. 18,24 
c. 6,8 
d. 20,25

...


a. 15, 20

4. மூன்று எண்கள் 3:4:5 என்ற விகிதத்தில் உள்ளன. அவை அவைகளின் வர்க்கங்களின் கூடுதல் 1250 எனில், அந்த மூன்று எண்களின் கூடுதல் காண்க 
a. 30 
b. 50 
c. 60 
d. 90

...


c. 60
5. 7 :12 என்ற விகிதத்துடன் எந்த எண்ணைக் கூட்டினால் அது 2:3 என மாறும்? 
a. 1 
b. 2 
c. 3 
d. 5

...


c. 3
6. a:b =5:9 மற்றும் b:c=4:7 எனில், a:b:cஇன் மதிப்பு? (18/02/2018 Tnpsc) 
 a. 5:9:7 
b. 20:36:63.
c. 10:18:14 
d. 20:81:63

...


b. 20:36:63
7. 2A=3B=4C எனில், A:B:Cஇன் மதிப்பு? (TNPSC G1 2006, 2018 LAB ASST) 
 a. 2:3:4 b. 4:3:2 c. 6:4:3. d. 3:4:6

...


c. 6:4:3

8. 2A=3B மற்றும் 4B=5C எனில், A:Cஇன் மதிப்பு 
a. 4:3 
b. 8:15 
c. 15:8
d. 3:4

...


c. 15:8
9. p/r = 5/2 மற்றும் r/s=2/3 எனில், p/s இன் மதிப்பு (TNPSC 2001) 
a. 4/15 
b. 2/5 
c. 5/3. 
d. 15/4

...


c. 5/3
10. x = 1/4 y மற்றும் y= 1/5 z எனில், x:y:z க்கு சமமானது (TNPSC G1 2007) 
 a. 1:4:5 
b. 4:1:5 
c. 1:5:4 
d. 1:4:20

...


d. 1:4:20

கருத்துரையிடுக

18 கருத்துகள்
  1. 8th sum 8:15 ans varuthu sir Neengha 15: 8 pottu irukinga epdi

    பதிலளிநீக்கு
  2. 6th ans: 10: 12 : 21
    மிக்க நன்றி. God bless u

    பதிலளிநீக்கு
  3. Sir 6 th sum ku ans wrong 20:24:42 etha simplify panuna 10:12:21 than varum ana antha option ella

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham