Type Here to Get Search Results !

Today Shortcut Maths class தனி வட்டி

4


TNPSC குரூப் 4 இல் தனி வட்டியில் மட்டும்தான் QUESTIONS கேட்கிறார்கள் மற்றும் TNPSC, TNEB, RRB, TET போன்ற EXAM களில் தனிவட்டி கூட்டுவட்டி இணைந்து கேட்கிறார்கள் 


தனி வட்டி  ஷார்ட்கட்  வீடியோ இன்று யூடியூபில் வரும்


1. அசல் ரூ.5,000 கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனி வட்டி என்ன? 
a. 3500 
b. 5000 
c. 2500 
d. 2000
... c. 2500




2. ரூ . 2000 க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ . 120 எனில் ஆண்டுக்கு வட்டி வீதம் எவ்வளவு ? 
a. 3% 
b. 2% 
c. 1% 
d. 5% ... a. 3%






3. ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. 
 a) ரூ.5,000 
 b) ரூ.3,000. 
 c) ரூ.2,000 
 d) ரூ. 1,000 ... a) ரூ.5,000



4. ஒரு வங்கியானது வைப்புத் தொகைக்கு 6% தனிவட்டி வழங்குகிறது. ஒரு வருடத்திற்கு வட்டி Rs. 45 கிடைக்க எவ்வளவு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனக் காண்க. 
 a) 450 
 b) 750 
 c) 1000 
 d) 800
... b) 750



5. பத்து ஆண்டிற்கு பிறகு ரம்யாவிற்கு ரூ .9,00,000 தேவைப்படுகிறது எனில் ஆண்டிற்கு 20% தனி வட்டி அளிக்கும் வங்கியில் ரம்யா எவ்வளவு அசலாக செலுத்த வேண்டும் ? 
 a. ரூ. 2,00,000 
 b. ரூ. 3,00,000 
 c. ரூ. 4,00,000 
 d. ரூ. 5,00,000
... b. ரூ. 3,00,000




6. ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 10,080 ஆகிறது .அசலைக் காண்க . 
 a. ரூ. 7,200 
 b. ரூ. 7,000 
 c. ரூ. 6,200 
 d. ரூ. 7,300
... a. ரூ. 7,200






7. ஒரு தொகை தனிவட்டியில் 3 வருடத்திற்கு ரூ. 815 ஆகிறது .4 வருடத்திற்கு ரூ.854 ஆகிறது என்றால் அந்த தொகை எவ்வளவு ? 
 a. ரூ.650
 b. ரூ. 690 
 c. ரூ. 698 
 d. ரூ. 700
... c. ரூ. 698




8. ரூ. 20,000 க்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில் 3 மாதங்களுக்கு தனி வட்டி யாது? 
 a. ரூ. 250
 b. ரூ. 100 
 c. ரூ. 125 
 d. ரூ.500
... a. ரூ. 250




9. ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க ? 
 a) 20% 
 b) 22 % 
 c) 18% 
 d) 24%
... d) 24%






10. 16 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் Rs.7,000 -க்கு பெறப்பட்ட வருடாந்திர சாதாரண வட்டித்தொகை Rs.1,680 எனில், ஆண்டு வட்டி சதவீதம் என்பது 
 a) 8% 
 b) 18% 
 c) 16% 
 d) 15%
... b) 18%




11. ஒரு முதலீட்டாளர் பிரதி மாதம் தனி வட்டியாக ரூ.10000 பெற விரும்புகிறார். வட்டி வீதம் ஆண்டுக்கு 8% எனில் அவர் முதலீடு செய்ய வேண்டிய தொகை என்ன ? 
 a. ரூ. 25 லட்சம் 
 b . ரூ. 20 லட்சம் 
 c ரூ. 15 லட்சம் 
 d. ரூ. 8 லட்சம்
... c ரூ. 15 லட்சம்




12. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை ₹.30,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டியுடன் 24 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு? 
 a) ₹.1500 
 b) ₹ 1200 
 c) ₹ 1600 
 d) ₹ 1400
... ₹.1500






13. ரூ.6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனி வட்டியைக் காண்க. 
 a. ரூ. 405 
 b. ரூ. 155 
 c. ரூ. 155 
 d. ரூ.350
... a. ரூ. 405




14. 14% தனிவட்டி விதத்தில் ரூ 1400 ஆனது 05.02.1994 முதல் 19.04.1994 வரை முதலீடு செய்யப்பட்டால் கிடைக்கும் மொத்தத் தொகை எவ்வளவு? a) 1539 
 b) 1437 
 c) 1439.20 
 d) 1469.20
... c) 1439.20




15. ஒரு தொகை 8% ஆண்டு தனிவட்டி முறையில் இரட்டிப்பாக மாற எத்தனை ஆண்டுகள் ஆகும் ? 
 a. 12 1/2 வருடங்கள் 
 b. 13 1/3 வருடங்கள் 
 c. 14 வருடங்கள் 
 d. 15 வருடங்கள்
... a. 12 1/2 வருடங்கள்




16. ஒரு குறிப்பிட்ட தொகையானது எத்தனை வருடங்களில் 8% தனி வட்டி வீதத்தில் மூன்று மடங்காக அதிகரிக்கும் . 
 a. 8 வருடங்கள் 
 b. 15 வருடங்கள் 
 c. 23 வருடங்கள் 
 d. 25 வருடங்கள்
... d. 25 வருடங்கள்




17. ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 வருடங்களில் தனி வட்டி மூலம் இரட்டிப்பாக வேண்டுமானால் வட்டி விகிதம் என்னவாக இருக்க வேண்டும் 
 a. 20% 
 b. 8% 
 c. 10% 
 d. 15%
... c. 10%




18. ஒரு தொகைக்கான தனிவட்டியானது அத்தொகையின் 16/25 மடங்காக உள்ளது, மேலும் வட்டியானது கால அளவிற்கு சமமாக இருந்தால் அந்த வட்டி எவ்வளவு? 
 a) 6% 
 b) 8% 
c) 10% 
 d) 12%
... b) 8%

கருத்துரையிடுக

4 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham