Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test 27 ஜூன் 2020 தினசரி நடப்பு நிகழ்வுகள்

1. ஹெலன் கெல்லர் பிறந்த தினம் -

...


ஜூன் 27
2. பங்கிம் சந்திர சட்டர்ஜி பிறந்த தினம் -

...


ஜூன் 27
3. மகாராஷ்டிர அரசு, விதாபாய் நாராயங் கோகர் வாழ்நாள் சாதனையாளர் விருதை ______ க்கு வழங்கியது

...


குலாபாய் சங்கம் நெர்கா.
4. மகாராஷ்டிர அரசு, அன்னா கிர்லோஸ்கர் விருதை ______ க்கு வழங்கியது

...


மதுவந்தி தண்டேகர்.
5. ரிஷ்ட வித்யுத் மித்ரா திட்டத்தை _______ அறிமுகப்படுத்தியுள்ளது

...


மத்திய பிரதேசம்
6. ரிஷ்ட வித்யுத் மித்ரா திட்டம் எதற்கு?

...


பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பான திட்டம்
7. 30 நிமிடங்களில் கரோனா பாதிப்பை அறிய புதுவையில் ______ சோதனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

...


"ரேபிட் ஆன்டிஜென்"
8. ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு வைத்துள்ள வெளி நாடுகளின் பட்டியலில் இந்தியா ____- வது இடத்தில் உள்ளது.

...


77
9. பிரேசிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ______ கிலோமீட்டர் மின்னல் தான் உலகின் மிக நீளமான மின்னல் என்று ஐநாவின் வானியல் பிரிவு அறிவித்தது.

...


700, மேலும் அர்ஜென்டினாவில் 16 வினாடிக்கு மேல் ஏற்பட்ட மின்னல் தான் உலகின் மிக அதிக நேரம் மின்னி சாதனை படைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham