1. ஹைட்ரஜனின் கிராம் அணு நிறை ______
2. ஒரு மூலக்கூறானது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அது
_______ மூலக்கூறு எனப்படும்.
3. ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை _______
4. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு _________ பெற்றுள்ளன.
5. இரு வேறு தனிமங்களின் அணுக்கள் _______ நிறை எண்ணையும் ________ அணு எண்ணையும்
கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.
6. சோடியத்தின் ஒப்பு அணு நிறை _____
7. கார்பனின் சராசரி அணுநிறை _______ amu.
8. அணுநிறையை கிராமில் குறிப்பிட்டால் அதற்கு _______ என்று பெயர்.
9. ஓசோன் ஒரு _______ மூலக்கூறு ஆகும்.
10. கார்பனின் கிராம் அணு நிறை ______
11. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் _____
12. பருப்பொருள்கள் அனைத்தும் ______ ஆல் ஆனவை
13. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின்
அணுக்களால் உருவாக்கப்பட்டதால் அவை ______ எனப்படும்.
14. ஆக்சிஜனின் கிராம் அணு நிறை _______
15. நைட்ரஜனின் ஒப்பு அணுநிறை _____
16. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
17. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோல் வாயுவானது ______ லிட்டர் பருமனை ஆக்கிரமிக்கும்.
18. 46 கிராம் சோடியத்தின் மோல்களின் எண்ணிக்கை _______
19. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
6.023X 1023 ஹீலியம் அணுக்கள், 1 ஹீலியம்
அணு, 2 கி ஹீலியம், 1 மோல் ஹீலியம்
20. அணுவைப் பற்றிய
முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டவர் __________
21. 1amu என்பது
22. கீழ்கண்டவற்றுள்
எது மூவணு மூலக்கூறு?
23. வேதிவினையில்
ஈடுபடும் மிகச்சிறிய துகள் _______
24. நைட்ரஜனின்
கிராம் அணு நிறை _______
25. ஒரு மூலக்கூறில்
உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் _______
ஆகும்.
26. வெவ்வேறு
தனிமத்தின் அணுக்கள் ___________அணு நிறைகளைப் பெற்றுள்ளன.
27. ஒப்பு மூலக்கூறு
நிறையின் அலகு _____
28. 1மோல் நைட்ரஜன்
அணுவின் நிறை
29. ஹைட்ரஜனின்
அணுநிறை ____amu
30. 1 மோல் எந்த
ஒரு பொருளும்..........முலக்கூறுகைளக் கொண்டிருக்கும்
31. மெக்னீசியத்தின்
ஒப்பு அணுநிறை ______
32. _________
= 2 x ஆவி அடர்த்தி.
33. கார்பனின்
ஒப்பு அணுநிறை ________
34. _________
விதியினை பயன்படுத்தி வாயுக்களின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கணக்கிடலாம்.
35. திட்ட வெப்ப
அழுத்த நிலைியல்4.4 கி CO2 ன் பருமன்
36. ஒரு தனிமத்தின்
அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக _______ முறையில் மாற்றலாம்.
37. ஆக்சிஜன்
வாயு ______ புற வேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது.
38. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின்
கூடுதல் அந்த அணுவின் ______ எனப்படும்.
39. ஒரே தனிமத்தின்
அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றிருப்பதால் அவை ______ எனப்படும்.
40. ஒரே
________ எண்ணிக்கையைப் பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
41. ஒப்பு அணுநிறையின்
அலகு ______
42. ஒப்பு அணுநிறை
என்பது _____ எனவும் அழைக்கப்படுகிறது.
43. ஏறத்தாழ ஒரு
புரோட்டானின் நிறை _______amu ஆகும்.
44. லித்தியத்தின்
அணு நிறை _______amu
45. ஆக்சிஜனின்
கிராம் முலக்கூறு நிறை
46. திட்ட வெப்ப
அழுத்த நிலையில் _____ மி.லி. இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
47. போரானின்
அணு நிறை _____ amu.
48. ஆக்சிஜனின்
அணுக்கட்டு எண் _____
49. படத்தில்
உள்ள தனிமத்தின் உட்கருவில்
50. ஆக்சிஜன் ________ வகையான நிலைத்த ஐசோடோப்புகளின் கலவையாக
உள்ளது.
K.alamelu
பதிலளிநீக்குminnal vega kanitham