Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

24 ஜூன் 2020 - தினசரி நடப்பு நிகழ்வுகள்slip test


1. உலக இளம் மருத்துவர்கள் தினம் - 
______ விடை : ஜூன் 24



2. அமெரிக்க முதல் பெண் விமானப்படை ஆலோசகராக _______ நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை : ஜோ ஆணி S. பாஸ்



3. வரலாற்றில் முதல் முறையாக இந்திய எல்லையில் படைகளை குவித்த நாடு 
______ விடை : நேபாளம்



4. ஏரு கெலோ ஏரு பதோ (play little study little) எனும் திட்டம் திரிபுராவில் ______ தொடங்கபடவுள்ளது
______ விடை : ஜூன் 25



5. ஜிம்பாவேக்கான இந்தியாவின் அடுத்த தூதராகா ______ நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை : விஜய் கந்துஜா 



6. இந்தியாவின் மிகப்பெரிய முதலாவது மெய்நிகர் சுகாதார எக்ஸ்போ 2020.ஐ அறிமுகப்படுத்தியவர் - 
______ விடை : மன்சுக் மாண்டவியா



7. இந்திரா இரசாய் திட்டத்தை ______ மாநிலம் தொடங்கியுள்ளது
______ விடை : இராஜஸ்தான்



8. இந்திரா இரசாய் திட்டத்தின் தமிழில்? 
______ விடை : இந்திரா சமையலறை திட்டம்



9. இந்திரா இரசாய் திட்டம் எதற்கு? 
______ விடை : 2 வேளை உணவை சலுகை விலையில் வழங்குவது



10. தானியங்களை சேமிக்க பயன்படும் தானியக்குதிர் கண்டறியப்பட்ட இடம் -

______ விடை :  திருப்பூர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்